No: 366
Song: Ore Murai Un Dharisanam
Movie: En Jeevan Paduthu (1988)
Music: Ilaiyaraaja
Singers: S.Janaki
Gm, 6/8
ஒ(Gm)ரே மு(Dm)றை உன் (Dm)தரிச(Gm)னம்
உ(Gm)லா வ(Dm)ரும் நம் (Dm)ஊர்வ(Gm)லம்
என் (Bb)கோவில் மணிகள்
உன்னை அழைக்(Eb)கும்
நெஞ்(Gm)சோடு என் கண்ணோடு நீ (Bb)வா…(D)…..
(Gm)இளமை என்னும் பருவம் சிறிது கால(Bb)மே
(Gm)உறவில் காணும் சுகமோ விரைவில் மாறு(Bb)மே
(F)தென்றல் வந்து தென்றலை
சேர்ந்தப் பின்பும் தென்றலே
(Gm)கண்கள் ரெண்டும் காணும் (Bb)காட்சி (F)ஒன்று (Gm)தான்
(F#aug)கண்கள் ரெண்டும் (Gm)காணும் (Bb)காட்சி (F)ஒன்று (Gm)தான்
(Bb)ஆத்ம ராகம் பாடுவோம்
(Cm)அளவில்லாத ஆனந்தம்
(Gm)மனதிலே…(Bb)…………….