Previous Next

No: 367

Song: Engirundho Azhaikkum

Movie: En Jeevan Paduthu (1988)

Music: Ilaiyaraaja

Singers: 2 versions. Lata Mangeshkar & Ilaiyaraaja.

E, 4/4


(E)எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம்

என் குரலில் கலந்தே அது பாடும்

(C#m)சேர்ந்திடவே உன்னை(B)யே….ஓ….ஓ…ஓ

(C#m)ஏங்கிடுதே மன(B)மே

(C#m)சேர்ந்திடவே உன்னை(B)யே….ஓ….ஓ…ஓ

(C#m)ஏங்கிடுதே மன(B)மே


(B)வசந்தமும் (G#m7)இங்கே (B)வந்ததென்(E)று

(E)வாசனை (G#m7)மலர்கள் (B)சொன்னா(E)லும்

(C#m)தென்றலும் இங்கே (E)வந்து நின்று

(C#m)இன்பத்தின் கீதம் (E)தந்தாலும்

(G)நீ இன்றி ஏது (E7)வசந்தம் இங்(G)கே

(G)நீ இன்றி ஏது (E7)ஜீவன் இங்(G)கே

(D#)சேர்ந்திட(F#)வே உனை(B)யே…(Em)ஓ….(B)ஓ….(E)ஓ



Previous Next