Previous Next

No: 385

Song: Oru Poovanathila

Movie: Kazhugu (1981)

Music: Ilaiyaraaja

Singers: SPB

A, 3/4


Pallavi

ஒரு... (A) பூவனத்திலே...

சுகம் (E) குளு குளுங்குது...

வண்டு... (A) தேன் குடிக்குது...

மனம்... (E) கிளு கிளுக்குது...


மலர்... (A) சோலை... வண்ணத்தி(F#m)லே...

பல (Bm) கோடி... எண்ணங்க(E)ளே...

மலர்... (A) சோலை... வண்ணத்தி(F#m)லே...

பல (Bm) கோடி... எண்ணங்க(E)ளே...

ஒரு... (A) பூவனத்திலே...


Charanam

(A) தென்றல் எனும்... தேரில்... ஏறி..

(E) ஊர்வலங்கள்... (A) போகும்... (E) மேகம்...

(A) மோகம் தந்ததடி... ஒரு வேகம் வந்ததடி...


(A) ஜோடிக் குயில்... கூடு (C#m/G#)கண்டேன்...

(F#m)கூட்டில் ஒரு... (A)ஆசை (E)கொண்டேன்...

(A) காதல்... பொங்குதடி...உனைக் காவல்... கொண்டதடி...


பூ(Bm)வில் மெல்லி(G6)ய... சா(E7)யல் கொண்ட(A)வள்...

தே(Bm)னில் ஊறிய... திராட்(G6)சை கொண்ட(D)வள்...

உன் (D)பூஞ்சிரிப்பில்.(G).. வரும் (A) கோடி முல்லை..(E)...

உன் (D)கண்ணழகில்... (A) தேனருவி...

(D) ஓடி... (Bm) வந்த(E)தே...



Previous Next