No: 386
Song: Maalai Soodum
Movie: Pudhiya Raagam (1991)
Music: Ilaiyaraaja
Singers: K.S.Chithra
D, 4/4
Pallavi
(D) மாலை... சூ(D)டும்... மா(D)லை...
நேரம் தா(GM7)னே...
(D) சோலைப்... பூ(D)வின்... கீ(D)தம்...
யாவும் தே(GM7)னே...
(Bm) இன்பச் சந்தம்...
(D) பொங்கும் நெஞ்சம்...
(Bm) வாழ்த்துச் சொல்லும்...
கா(GM7)தல்... (F#m7)தே(D6)வன்... (Bm7)வாழ்க...
Charanam
(D) கங்கைக்குக் கரைகளை... தந்தவன்தான்...
இந்த (GM7) மங்கைக்கும்... உறவை படைத்(F#m7)தான்…
(D) சங்கம சுகங்களைப்... பெற்றிடத்தான்...
இந்த (GM7) நதியை... கடலில் இணைத்(F#m7)தான்...
(D) எந்(A)நா(Bm)ளும்... (D) பூ (A)வா(Bm)சம்...
(D) பூ(A)வோ(Bm)டு... வா(D)ழும்...
(D) ஒன்(A)றா(Bm)னேன்... (D)உன்(A)னோ(Bm)டு...
(D) பூப்(A)போ(Bm)ல... நா(D)னும்...
(Bm) உன் கண்ணில்... (D) என் பார்(Gm6)வை...
(Bm) பார்த்தேனே... (G6) நான்...(F#m7)…