No: 384
Song: Thenpaandi Thamizhae
Movie: Paasa Paravaigal (1988)
Music: Ilaiyaraaja
Singers: K.Y.Yesudas, K.S.Chithra
Gm, 4/4
Pallavi
(Gm) தென்பாண்டி தமிழே... என் சிங்கார குயிலே...
தென்பாண்டி தமிழே... என் சிங்கார குயிலே...
இசை (Bb)பா..(Gm)டும்... ஒரு (F) காவியம்...
இது (Bb)ரவிவர்(Gm)மாவின்... (F) ஓவியம்...
(Gm) பாசம் (Bb) என்னும்... (Gm) ஆலயம்...
உன்னை... (Gm) பாட (Bb) வேண்டும்... (Gm) ஆயிரம்
Charanam
(Gm) வாழ்த்தி உன்னை... பாடவே...
(F) வார்த்தை... (Bb) தோன்ற(Gm)வில்லையே...
பார்த்து பார்த்து... கண்ணிலே...
(F) பாசம்...(Bb)மாற(Gm)வில்லையே...
(Gm) அன்பு (Bb) என்னும்... (F) கூண்டிலே...
(Dm)ஆடி (Eb)பாடும்... (Bb) பூங்குயில்...
(Gm) ஆசை (Bb) தீபம்... (F) ஏற்றுதே...
(Dm)அண்ணன்... (Eb) உன்னை... (Bb) போற்றுதே...
(Gm) தாவி வந்த... பிள்ளையே...
(Bb) தாயை பார்த்த(EbM7)தில்லையே...
(Gm) தாவி வந்த... பிள்ளையே...
(Bb) தாயை பார்த்த(EbM7)தில்லையே...
(G) தாயை போல... (Cm) பார்கிறேன்...
(G) வேறு பார்வை... (Cm) இல்லையே...
(G) மஞ்ச(Cm)ளோடு… (G) குங்குமம்…
(G) கொண்டு (F) வாழ… (Eb) வேண்டு(Gm)மே…
நீ (Gm) என்றும்… (Bb) வாழ… (Gm) வேண்டுமே…