Previous Next

No: 357

Song: Vaan Megam

Movie: Punnagai Mannan (1986)

Music: Ilaiyaraaja

Singers: S.Janaki

Chords: Kishmu

E, 6/8


(E)வான் (F#m)மேகம் (E)பூ பூவாய் (F#m)தூவும்

(E)தேகம் என்ன(A)வாகும்

(E)இன்பமாக (A)நோகும்

(E6)மழைத்துளி தெறித்தது(E..C#7/F)

(F#m)எனக்குள்ளே குளித்தது(F#m..E)

(E6)நினைத்தது பலித்தது(E…C#7/F)

(F#m)குடைக்கம்பி துளிர்த்தது(F#m..E)

(E)வா(F#m)னம் (B7)முத்துக்கள் சிந்தி

(C#m)வாழ்க‌ என்றதுது……(A)……..து

(C#m)காதல் வென்றதுது……(A)……..து

(B)மேகம் வ‌ந்தது பூக்கள் சிந்துது

(/)ஆளுமில்லை சேர்த்தெடுக்க

நூலுமில்லை (B7)கோர்த்தெடுக்க


(E)வானிலே வானி(A)லே

(B7)நீரின் தோரணங்களோ ஹோ

(E)என் மனம் பொங்கு(A)தே

(B7)என்ன காரணங்களோ

(A)அவன் விழி அசைந்த‌தில்(A..Bbm7-5)

(B)இவள் மனம் அசைந்ததோ(B.. ..Bbm7-5)

(A)தளிர்கரம் பிடிக்கையில்(A..Bbm7-5)

(B)மலர்க்கொடி சிலிர்த்ததோ(G#7)

(C#m)சாலை (F#m6)எங்கும் (A)இங்கே (G#)சங்கீத

(C#m)மேடையானதோ………(A)……………

(C#m)ஆடை பாடுதோ………(A)…………….

(B)தூரல் போடுதோ தோகை ஆடுதோ

(/)பூமியெங்கும் கவியரங்கம்

சாரல் பாடும் (B7)ஜலதரங்கம்

Previous Next