No: 358
Song: Valli Valli Ena
Movie: Deiva Vaaku (1992)
Music: Ilaiyaraaja
Singers: Ilaiyaraaja, S.Janaki
F#m, 4/4
(F#m) வள்ளி வள்ளி என வந்தான்
வடிவேலன்தான்…..
புள்ளி வைத்து புள்ளி போட்டான்
புது கோலம்தான்…..
(F#m) சொல்லி தர சொல்லி (Ddim)கேட்டு
(F#m)தினமும் சொல்லி தந்த சிந்து (Ddim)பாடி(F#m)னான்
(F#m)வள்ளி இன்ப வள்ளி (Ddim)என்று
(F#m)தினமும் முல்லை சரம் கொண்டு (Ddim)சூடி(F#m)னான்
(F#)சொல்லால் சொல்லாதது காதல்
சுகம் (F#m)சொல்லில் நில்லாதது
(F#)கண்ணால் உண்டானது கைகள் தொட
(F#m)இந்நாள் ஒன்றானது
(F#)வண்ணப்பூ வஞ்சிப்பூ வாய் வெடித்த வாசப்பூ
(D#m)அன்புதேன் இன்பதேன் கொட்டுமா
(F#)இந்த பூ சின்ன பூ கன்னிப் போகும் கன்னிப்பூ
(D#m)வண்டுதான் வந்துதான் தட்டுமா
(D#m)என்னை மீண்டும் கொஞ்சத்(F#6)தூண்டும்
(D#m)நாணல் போல (F#)தேகம் தன்னில்
(Bdim7)நாணம் என்ன(Ddim)மா…..(F#m)