No: 356
Song: Thathom Thalangu
Movie: Vetri Vizhaa (1989)
Music: Ilaiyaraaja
Singers: SPB, S.Janaki
Bbm, 4/4
(Bbm)தத்(C)தோம் தளாங்கு (Bbm)தத்(C)தோம்
(Bbm)தொட்(C)டும் தொடாமல் (Bbm)தொட்(C)டோம்
(Bbm)கனியை தாங்கும் கொடியை தாங்கும் (C)தகதோம்….
(Bbm)தத்(C)தோம் தளாங்கு (Bbm)தத்(C)தோம்
(Bbm)பட்(C)டும் படாமல் (Bbm)பட்(C)டோம்
சிறு(Bbm)தங்கம் தாங்கும் அங்கம் ஏங்கும் (C)தகதோம்…
(Bbm)தழுவட்டும் த(Ebm)ழுவட்டும்
(F)இளவட்டம் இள(Bbm)வட்டம்
(Bbm)பரவட்டும் (Ab)பரவட்டும்
(F)இசை வெள்ளம் (Bbm)பரவட்டும்
(Bbm/Db)இமயத்தின் (Ab/C)முடிமட்டும்
(Bbm)இளமைதான் (Ab)கொடி காட்டும் (Gb)ஹோய்
(Eb)இரவில் உன்னோடு (Db)நர்த்தனம் தான்
(Bbm)இடையில் உண்டாகும் (C)சத்தம்
(Eb)உறவில் முன்னூறு (Db)கீர்த்தனம் தான்
(Bbm)இதழ்கள் கொண்டாடும் (C)முத்தம்
(C)சுதந்திரம் தினம் தினம் (Db)தான்
(Bb)நிரம்தரம் சுகம் சுகம் (C)தான்
(C)நலம் பெறும் மனம் மனம் (Db)தான்
(Bb)வலம் வரும் நகர்வலம் (C)தான்
(Bbm)இணையத்தான் இ(Ebm)ணையத்தான்
(F)அணையத்தான் அ(Bbm)ணையத்தான்
(Bbm)ஒரு அத்தான் (Ab)ஒரு அத்தான்
(F)உருகத்தான் (Bbm)உருகத்தான்
(Bbm/Db)திசை எட்டும் (Ab/C)இசை எட்டும்
(Bbm)தாளங்கள் (Ab)முழங்கட்டும் (Gb)ஹோய்…