No: 351
Song: Oru Poongavanam
Movie: Agni Natchathiram (1989)
Music: Ilaiyaraaja
Singer: S.Janaki
F, 6/8
ஒரு (F)பூங்காவ(G7sus4)னம் புதுமணம்
அதில் (F)ரோமாஞ்(G7sus4)சனம் தினம் தினம்
உ(D7sus4)லாவரும் கனாக்கள் கண்ணிலே
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே
(F)நான் காலைநேரத் தாமரை
(C#aug)என் கானம் யாவும் தேன்மழை
(Dm)நான் கால்நடக்கும் தேவதை
(BbM7)என் கோவிலிந்த மாளிகை
எந்(C#aug)நாளும் தென்றல் (Dm)வந்து வீசி(BbM7..Bm7b5..F/C…F)டும்
என்(C#aug)னோடு தோழி (Dm)போலப் பேசி(Am)டும்.. (Dm)
உ(F6)லாவரும் க(Dm)னாக்கள் கண்ணிலே
ஓ(F6)ராயிரம் வி(BbM7)னாக்கள் நெஞ்சிலே