Previous Next

No: 350

Song: Meendum Meendum Vaa

Movie: Vikram (1986)

Music: Ilaiyaraaja

Singer: SPB, S.Janaki

Dm, 7/8


(Dm)மீண்டும் மீண்டும் (A)வா

(Dm)வேண்டும் வேண்டும் (A)வா

(Dm)பால் நிலா ராத்தி(E)ரி

(Dm)பாவையோ ஓர் மாதிரி

அழகு ஏராளம்

அதிலும் தாராளம்


(Dm)ஆண்மை(E)யென்னும் (Dm)வார்த்தை(E)கேற்ற

(Dm)தோற்றம் நீ தா(A)னா

(Dm)தேக்கு (E)மரத்தில் (Dm)ஆக்கி (E)வைத்த

(Dm)தேகம் இதுதானா

(A)செந்நிறம் பசும் (E)பொன்னிறம்

(A)தேவதை வம்சமோ

(A)சேயிழை விரல் (E)தீண்டினால்

(A)சந்திரன் (Dm)அம்சமோ

(E)தொடங்க மெல்ல தொடங்க

வழங்க அள்ளி (A)வழங்க

இன்ப (Dm)போதை(E)தான்

இன்ப (Dm)கீதை(A)தான்

அம்மம்(Dm)மா(/)…………….ஆஆஆஆ


Previous Next