No: 349
Song: Eduthu Naan Vidava
Movie: Pudhu Pudhu Arthangal (1989)
Music: Ilaiyaraaja
Singer: SPB, Ilaiyaraaja
A, 4/4
(A)எடுத்து நான் விடவா என் பாட்டை தோழா தோழா
குடிக்க தான் உடனே கொண்டா நீ (G)சோ சோ சோடா
(A)எட்டுக்கட்டை நான் எட்டுவேன்
(F)வர்ண (D/F#)மெட்டுதான்(G) கட்டுவேன்
(A)இன்ப வெள்ளமாய் கொட்டுவேன்
(F)ரசிகா் (D/F#)நெஞ்சிலே (G)ஒட்டுவேன்
ஏ (A)நான் பாட(D)…பிறந்திடும் (A)ஷோ ஷோ ஷோ ஷோக்கு
(A)ஆனாலும்(D) தடுக்குது (G)நா நா நாக்கு
(A)என் பாடல்(D) இனித்திடும் (A)தேன் தேன் தேன்
அட (A)தென்பாண்டி (D)குயிலினம் (G)நான் தான்
(A)நீ பா பா பாடு
நான் பாடவே (D)ஏழு சுரங்களும் (A)தான்
தாவிடும் (G)நாவி(D)டும்….ஓஹோ
(A)ஊர் கூடியே (D)மாலை அணிந்திட (A)தான்
ஆடிடும் (G)ஆடி(D)டும்….ஓஹோ
(A)என் இசையை (C#m/G#)கேட்டாலே
(F#m)வெண்ணிலா வாராதா அட டா டா டா
(A)நள்ளிரவில் (C#m/G#)நான் கொஞ்ச
(F#m)தன்னையே தா(D)ராதோ சு சு சு
(G)என்ன உன் (A)சங்கதி சொல்லம்மா ஹான் ஹான்