No: 352
Song: Aavaram Poovu
Movie: Achamillai Achamillai (1984)
Music: V.S.Narasimhan
Singer: P.Susheela, SPB
Dm, 4/4
(Dm)ஆவாரம் பூவு (Am)ஆறேழு நாளா
(G)நீ போகும் பாதையில் (Dm)காத்திருக்கு
என் (G)நுனி மூக்கு ஏனுங்க (Dm)வேர்த்திருக்கு
(F)ஒம் பேரைச் சொல்லும் கைப்பிள்ளை(D)யே
(G)நான் மட்டும் சொல்ல (C)வாய் வல்லை(Am)யே
(F)நீ பாக்கும் போது தவிப்பாச்(D)சு
(G)செவ்வந்திப் பூவும் (C)செவப்பாச்(Am)சு
(Am)பார்வையிலே கெலிச்(E7)சாளே..(Am)….
(Am)புளியங் கொம்பா புடிச்(E7)சாளே…(Am)….
(A)வேரோட(D)தான் மன(G)ச பறிச்(F)சாளே