1. பேரறிஞர் அண்ணா 1969 இல் உதவி இயக்குநாரகப் பணியாற்றிய எதிர்நீச்சல் திரைப்படத்தின் 100ஆவது நாள்விழாவில்
2. டாக்டர் கலைஞர் 1971 இல் அன்பழகனின் திருமணத்திற்குத் தலைமை வகித்தார். முதல் ஐந்து நூல்களைச் சென்னை ஏ வி எம் இராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் தலைமையேற்று வெளியிட்டார். கலைஞர் அவர்கள், அன்பழகனைத் திமுகவின் தலைமை இலக்கிய அணியின் பொருளாளராக நியமித்தார்.
கலைஞரின் 'சங்கத் தமிழ்' இசை ஒலிவட்டு வெளியீட்டு விழாவின் பொறுப்பை அன்பழகனிடம் அளித்துச் செய்ய வைத்தார்.
3. எம் ஜி ஆர் அவர்கள், அன்பழகனின் திருமணத்திற்கு முன்னிலை வகித்து நீண்ட நேரம் வாழ்த்துரை வழங்கினார். நடிகர் சிவக்குமார், தான் நடித்த 100 படங்களின் தயாரிப்பாளர்களை மேடையேற்றி எம்ஜியார் கரங்களால் கேடயம் வழங்கினார். (26.05.1979)
4. செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் அன்பழகன் தயாரித்த முதல் படம் குறும்புக்காரியில் கதாநாயகியாக நடித்தார். (இடையில் நின்றுவிட்டது) ஜெயலலிதா தன் 100ஆவது பட வெளியீட்டு விழாவில் யாரிப்பில் இருக்கும் படங்களின் தாயாரிப்பாளர் என்ற முறையில் அன்பழகனுக்குக் கேடயம் கொடுத்துத் தன் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். பின்னர் தன் அரசியல் இயக்கமாகிய அதிமுக வில் இணையுமாறு அன்பழகனுக்குத் தூது அனுப்பினார்
அன்பழகனின் நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகளில் பங்குபெற்ற சான்றோர்கள்:
கலைஞர், கி. வீரமணி, டி. செங்கல்வராயன், முனைவர் எழில் முதல்வன், ஒளவை நடராசன், திருக்குறள் முனுசாமி, பழ கருப்பையா, ஆற்காடு வீராசாமி, டி ஆர் பாலு, த. ஜெயகாந்தன், சா. கந்தசாமி, புஷ்பா தங்கதுரை, சுகி சிவம், தென்கச்சி சாமிநாதன், முனைவர் திருப்பூர் கிருஷ்ணன், முனைவர் இராம குருநாதன், நா, முத்துக்குமார், ஞானி, பேரா. இராஜகோபாலன், பேரா. ப. இராமன்
கே. பாலசந்தர், இயக்குநர் லிங்குசாமி, தங்கர்பச்சான், சத்தியராஜ், எஸ் ஏ சந்திரசேகர், எஸ் பி முத்துராமன்
மலேசியா டத்தோ எஸ். சாமிவேலு, வழக்கறிஞர் பாண்டித்துரை மற்றும்
அமைச்சர் இந்திராணி இராஜா, பேரா. சுப திண்ணப்பன், ச. உதுமான்கனி, இணை பேரா. சித்ரா சங்கரன், ஆர். இரவீந்திரன் எம்.பி , நியமன நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரா. தினகரன், நித்தியானந்தம், அம்பாசிடர் கே. கேசவபாணி.