தில்மல மூதூர் ஆடிய திருவடி பல் உயிர் எல்லாம் பயின்ைனன் ஆகி
துன்னிய கல்வி கதாற்ைியும், அழித்தும், என்னுமட இருமள ஏைத் துரந்தும்,
மற்று, அமவ தம்மம மகயந்திரத்து இருந்து உற்ை ஐம் முகங்களால் பணித்தருளியும்;
கவறு கவறு உருவும், கவறு கவறு இயற்மகயும், நூறு நூறு ஆயிரம் இயல்பினது ஆகி, ஏறு உமட ஈசன், இப் புவனிமய உய்ய, கூறு உமட மங்மகயும் தானும் வந்தருளி,
குதிமரமயக் பகாண்டு, குடநாடு அதன்மிமச, சதிர்பட, சாத்து ஆய், தான் எழுந்தருளியும்;