நாவலப்பிட்டி நகரசபை
நாவலப்பிடி நகரம் இலங்கையின் மத்தியில் இந்தியப் பெருங்கடலில் நாட்டின் மத்திய பகுதியில் ஒருஅழகியநிலப்பரப்பில் அமைந்துள்ளது. நாவலப்பிடி நகரப் பகுதியின் மொத்தபரப்பளவு 2.6 சதுரகிலோமீட்டர். 2011/2012 மக்கள் தொகைகணக்கெடுப்பின்படி,மொத்தமக்கள் தொகை 13591 ஆகவும், 07 கிராமஉத்தியோகத்தர் பிரிவுகளும் உள்ளன.
கௌரவ தவிசாளரின் செய்தி
செயல்திறன் மிக்க அரச சேவைக்காக நாவலப்பிட்டி நகர சபைக்கான புதிய வலைத்தளத்தை அறிமுகம் செய்துள்ளமை தொடர்பாக பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.
இவ்வலைத் தளமானது நகர சபை உத்தியோகத்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயன் மிக்கதாக அமையப் போவதுடன் அரசின் பொதுச் சேவைகளை மக்களுக்கு தகவல் தொழில்நுட்பத்தினூடக வினைத்திறனாக வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதாகவும் அமைகிறது.
மக்களின் வரிப் பணம் செலுத்தல், கட்டிடத்துக்கு திட்ட வரைவுகளை அனுமதி செய்தல், அனுசரணைச் சான்றிதழ் பெறுதல், காணி உட்பிரிவுகளாக பிரிப்பதற்கான அனுமதி பெறுதல் மற்றும் நகர சபையின் ஏனைய சேவைகளைப் பெறுவதற்கு விண்ணப்பப் படிவங்கள் பெறுவதற்கும் சேவைகள் வழங்கப் படும் செயன் முறைகளைப் பெறுவதற்கும் இவ்வலைத் தளம் மிகவும் உகந்ததாக அமையும். மேலும் கூடிய விரைவில் அனைத்து கட்டண செலுத்தல் நடவடிக்கைகளையும் இணைய வழி மூலம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க எதிர்பார்க்கிறோம். மேலும் நவீன தொழினுட்ப வழியூடான வாசிக சாலை அமைக்கவும் எதிர்பார்க்கிறோம்.
மேலும் இவ்வலைத் தளமானது வேண்டுகோள்களைப் பெறவும் முறைப்பாடுகளைப் பெறவும் ஏற்பாடுகளைக் கொண்டுள்ளது.
விஷேடமாக அரசின் தகவல் தொழில் நுட்பத்தை அரச சேவையில் வழுப் படுத்தல் என்ற எதிர்பார்ப்பின் கீழ் நாவலப்பிட்டி நகர சபையின் அனைத்து சேவைகளையும் நவீன தொழில்நுட்ப முறைமைகளாலும் தகவல் தொழில்நுட்ப முறைமைகளாளும் பெறக்கூடிய ஒரு அரச நிறுவனமாக மாற்றுவது எமது எதிர்பார்ப்பாகும்.
G.B.அமல் பிரியங்கர
கௌரவ தவிசாளர்
நாவலப்பிட்டி நகரசபை.
G.B.அமல் பிரியங்கர
கௌரவ தவிசாளர்
K.சுரேஸ்வரன்
கௌரவ உப தவிசாளர்
சபை உறுப்பினர்கள்
Mr.H.A.C.Hettiarchchi
Mr.A..H.Asurabali
Mr.A.G.T.A.Sirisena
Mr.M.I.M.Ashrof
Mr.U.H.Prasanna
Mr.G,V,Norbat Perera
Mrs.P.R.Patabedige
Mr.M.N.M.Sanhar
Mrs.J.A.C.M.Gunathilake
Mrs.T.M.W.Senavirathna
Mr.U.I.Ganhewa
Mr.M.N.M.Mansil
எங்கள் சேவைகள்