News & Events

1976 ஆம் ஆண்டு ஏரிக்கரை ஸ்ரீராமலிங்க செளடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் பண்டிகை பத்திரிகை

13.05.2018 பாலாலய யாக பூஜை பத்திரிகை

24.08.2018 பூணூல் பண்டிகை பத்திரிகை

24.08.2018 பூணூல் பண்டிகை பத்திரிகை

28.11.2018 கும்பாபிஷேக முகூர்த்த கால் நடப்பட்டது

ஏரிக்கரை ஸ்ரீ ராமலிங்கசௌடேஸ்வரி அம்மன் கோவில் மற்றும் ஸம்புசைல காயத்ரிபீட குரு மடம் கும்பாபிஷேகம் (12/12/18) விழா அழைப்பிதழ்

11 ஆம் ஆண்டு (29.05.2018) பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா

கௌரி சங்கர் 12 ஆம் வகுப்பு முதல் மதிப்பெண் 1135

10 ஆம் வகுப்பு முதல் மதிப்பெண் 450

ஏரிக்கரை ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவில் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் 11ஆம் ஆண்டாக கோவிலுக்கு உட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.10,12ஆம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று மதிப்பெண் எடுத்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ஏரிக்கரை ஸ்ரீராமலிங்க செளடேஸ்வரி அம்மன் திருக்கோவிலுக்குட்பட்ட மாணவன் R.சோமசுந்தரராஜ் பாலிடெக்னிக் April 2018 தேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண் 700 /700 எடுத்து இருக்கிறார். மனமார்ந்த பாராட்டுக்கள்.

State First in Diploma 700 / 700

ஏரிக்கரை ஸ்ரீராமலிங்க செளடேஸ்வரி அம்மன் திருக்கோவிலுக்குட்பட்ட வீரகுமார்கள் புதிய தலைவருக்கா 10.06.2018 அன்று நடத்தப்பட்ட தேர்தலில் வீரக்குமாரர்கள் புதிய தலைவராக N.R.காா்த்திகேயன் அவர்கள் தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.

மனமார்ந்த பாராட்டுக்கள்.

வீரக்குமாரர்கள் தலைவர் N.R.காா்த்திகேயன்