ஏரிக்கரை ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவில் திருவிழாக்கள் .

2007 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் மற்றும் திருவிழா .

09.05.2017 ஸ்ரீராமலிங்கேஸ்வரர், ஸ்ரீசெளடேஸ்வரி அம்மன் திருக்கல்யாணம் வைபவம்

29.04.2018 ஸ்ரீராமலிங்கேஸ்வரர், ஸ்ரீசெளடேஸ்வரி அம்மன் திருக்கல்யாணம் வைபவம்

19.04.2019 ஸ்ரீராமலிங்கேஸ்வரர், ஸ்ரீசெளடேஸ்வரி அம்மன் திருக்கல்யாணம் வைபவம்

நன்றி ஏரிக்கரை ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவில் சித்ராபௌர்ணமி அன்னதானகுழு.

06.05.2020 ஸ்ரீராமலிங்கேஸ்வரர், ஸ்ரீசெளடேஸ்வரி அம்மன் திருக்கல்யாணம் வைபவம்

12.12.2018 (கார்த்திகை 26) கும்பாபிஷேகம்

12.12.2018 கும்பாபிஷேகம், விழா ஏற்பாடு நிகழ்ச்சிகள்

02-02-2018 கோவில் கும்பாபிஷேகம் வேலைக்கு மேச்சேரி சேது ஸ்தபதி அவர்கள், அழைப்பு விடுத்தபோது

07.06.2018 திருக்கோவில் கும்பாபிஷேக பணி துவங்கியது

12.06.2018 திருக்கோவில் கும்பாபிஷேக பணி நடைபெறுகிறது

கும்பாபிஷேகத்திற்கு சமையலுக்கு13.06.18 அன்று அட்வான்ஸ் கொடுக்கப்பட்டது

கும்பாபிஷேகத்திற்கு மேளகாரருக்கு 13.06.18 அன்றுஅட்வான்ஸ் கொடுக்கப்பட்டது

கும்பாபிஷேகத்திற்கு பத்திரிக்கை போடுவதற்கு குமுதா பிரஸ் சேலம் பத்திரிகை மாதிரி 24.08.18 கொடுக்கப்பட்டது

கும்பாபிஷேகத்திற்குமுலவர்களுக்கு கு அடியில் வைப்பதற்காக தங்கத்தகடுகள் 24.08.18 கொடுக்கப்பட்டது

கோவிலைச்சுற்றி உள்ள சிலைகளுக்கு அடியில் வைப்பதற்கு வெள்ளி தகடுகள்24.08.18கொடுக்கப்பட்டது

கும்பாபிஷேகத்திற்கு துண்டு, கொடிகளுக்கு ஈரோடு கமலம் டெக்ஸ்க்கு அட்வான்ஸ் 24.8.18 கொடுக்கப்பட்டது

கும்பாபிஷேகத்திற்கு மதுரை அபிநயாவின் நடன நிகழ்ச்சி அட்வான்ஸ் திண்டுக்கலில் 08.09.2018 வழங்கப்பட்டது.

கும்பாபிஷேக பணிகளை குரு. சந்திரமெளலி சுவாமிகள் 26.09.2018 மேற்பார்வையிட்டு ஆலோசனைகளை கூறினார்

குரு. சந்திரமெளலி சுவாமிகள் அவர்களுக்கு கும்பாபிஷேக அழைப்பிதழ் அவர்களுடைய இல்லத்தில் 3.11.18 வைக்கப்பட்டது.

உயர்திரு. கட்டமெனை செட்டியார் வெங்கடாஜலபதி அவர்களுக்கு கும்பாபிஷேக அழைப்பிதழ் 11.3.18 வைக்கப்பட்டது

ஜலகண்டபுரம் உயர்திரு. பெத்தர் அவர்களுக்கு கும்பாபிஷேக அழைப்பிதழ் 11.3.18 வைக்கப்பட்டது

செட்டிமைதாரர்களுக்கும் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் 11.3.18 வைக்கப்பட்டது

கும்பாபிஷேகம் நடத்தி கொடுப்பதற்கு சீனிவாச சாஸ்திரிகள் அவர்களுக்கு அழைப்பு விடுத்தபோது.

கோவிலை சுற்றி உள்ள 20 மேற்பட்ட கோவில்களில் கும்பாபிஷேக பத்திரிக்கை வைக்கப்பட்டது

21.11.2018 கும்பாபிஷேக பாக்கு மரத்திற்கு அட்வான்ஸ் கொடுக்கப்பட்டது

27.11.18 தீர்த்தகூட ஊர்வலத்திற்கு யானை குதிரைக்கு அட்வான்ஸ் கொடுக்கப்பட்டது.

முகூர்த்த கால் நட பாக்கு மரம் 28.11.2018

முகூர்த்த கால் நட பாக்கு மரம் 28.11.2018

கும்பாபிஷேகத்திற்கு முகூர்த்தகால் 28.11.2018 நடப்பட்டது

தீர்த்த குடம் ஊர்வலம் 10.12.2018

2019 ஆம் ஆண்டு பெரு விழா

201ஏரிக்கரை ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவிலில் 2019 தை மாதம் 1 முதல் 5 வரை ஜகஜாத்ரே தொட்டப்ப (பெரு விழா) , கீழ்க்கண்ட ஊர்களில் இருந்து அம்மன் விழாவிற்கு வர இருக்கிறது.

கரட்டாண்டிபட்டி இருமனேரு அம்மன்

மடாகஞ்சி ஏந்தேலாரு அம்மன்

ஜலகண்டாபுரம் லத்திகாரு சௌண்டி செட்டி கத்திமனை அம்மன்

ஜலகண்டாபுரம் கப்பேலாரு சௌண்டப்பசெட்டி கத்திமனை அம்மன்.

2019 ஜகஜாத்ரே தொட்டப்ப(பெரு விழா) & 12.12.2018 கும்பாபிஷேகம், விழா ஏற்பாடு நிகழ்ச்சிகள்

08.5.2017 ஜகஜாத்ர தொட்டப்பவிழா அறிவிப்பு பலகை வைப்பு

06.09.2017 கரட்டாண்டிபட்டி இருமனேரு அம்மன் அழைப்பு விடுத்தபோது

06.09.2017 மடாகஞ்சி ஏந்தேலாரு அம்மன் அழைப்பு விடுத்தபோது.

06.09.2017 சௌாண்டி செட்டி (லத்திகாரு) கத்திமனை அம்மன் அழைப்பு விடுத்தபோது.

06.09.2017கப்பேலாரு சௌண்டப்ப செட்டி அம்மன் அழைப்பு விடுத்தபோது.

06.09.2017அம்மனுக்கு துவாரபாலகர்களாக அம்புல்னேரு அழைப்பு விடுத்தபோது

06.09.2017அம்மனுக்கு துவாரபாலகர்களாக பாலேலாரு அழைப்பு விடுத்தபோது

29.01.2018 குண்டம் அமைத்து கொடுக்க சேலம் குகை மாரியம்மன் கோவில் குண்டம் குழுவிற்கு அழைப்பு விடுத்தபோது.

22.04.2018 ஜகஜாத்ர தொட்டப்பவிழாவிற்கு கோவில் வேலை செய்ய சேது ஸ்தபதிஅழைப்பு விடுத்தபோது

29.04.2018 ஜகஜாத்ர தொட்டப்பவிழாவிற்கு பந்தல்காரருக்கு அழைப்பு விடுத்தபோது

29.04.2018 ஜகஜாத்ர தொட்டப்பவிழாவிற்கு லைட்காரருக்கு அழைப்பு விடுத்தபோது

13.05.2018 கும்பாபிஷேகம் மற்றும் ஜகஜாத்ரே தொட்டப்பத்தின் ஆரம்ப கால நிகழ்ச்சி பாலாலய யாக பூஜை.

13.05.2018 பாலாலய யாக பூஜை

13.05.2018, பாலாலய யாக பூஜை

20.05.2018, பத்திரிகை அடிப்பதற்கு அட்வான்ஸ் கொடுக்கப்பட்டது

12.08.2018

மகாசபை மீட்டிங்

ஜகஜாத்ரே தொட்டப்ப பண்டிகைக்கு பண்டாரத்திற்கு சேலம் சிவதாபுரத்தில் 1 டன் ஆர்டர் 19.10.18 கொடுக்கப்பட்டது

அழைப்பிதழுக்கு சிவகாசி மல்லேஸ் கிராபிக்ஸ் M. R. சந்திரசேகர் அவர்களுக்கு அட்வான்ஸ் கொடுக்கப்பட்டது

Thodappa 2019

2019 பெரு விழாவிற்கு (ஜகஜாத்ரே தொட்டப்ப) மொத்தம் 8 உள்ளூர் திருமணமண்டபங்கள் ஓப்பந்தம் செய்யப்பட்டுள்ளது .

திருமணம் மண்டபம் செல்ல கீழ்கண்ட புகைப்படம் மேல் கிளிக் செய்யவும் . Please click on the below marriage hall image to navigate google map marriage hall location.

01). 21.05.2018 அன்று ஏரிக்கரைஸ்ரீராமலிங்க செளடேஸ்வரி அம்மன் திருமண மண்டபம். ஓப்பந்தம் செய்யப்பட்டது.

02). 21.05.2018 அன்று பாப்பிசெட்டியூர் திருமண மண்டபம் ஓப்பந்தம் செய்த பொழுது.

03).21.05.2018 அன்று நாடார் உறவின்முறை திருமணமண்டபம் No:1 ஓப்பந்தம் செய்த பொழுது.

04). 21.05.2018 அன்று நாடார் உறவின்முறை திருமணமண்டபம் NO:2 ஓப்பந்தம் செய்த பொழுது.

05). 21.05.2018 அன்று பா.கா.வே திருமண மண்டபம் ஓப்பந்தம் செய்த பொழுது.

06). 21.05.2018 அன்று புவனேஸ்வரி திருமணமண்டபம் ஓப்பந்தம் செய்த பொழுது.

07). 21.05.2018 அன்று RA சிவகாமி அம்மாள் திருமண மண்டபம் ஓப்பந்தம் செய்த பொழுது.

08). 21.05.2018 அன்று ராமலிங்ககிருஷ்ணவேணி அம்மாள் திருமண மண்டபம் ஓப்பந்தம் செய்த பொழுது.