எங்கள் பள்ளியில், தமிழ்நாடு அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மாணவியர்களின் கல்வி, நலன் மற்றும் எதிர்கால முன்னேற்றம் உறுதி செய்யப்படுகிறது.
🎒 விலையில்லா வழங்கல்கள்
1 முதல் 12-ம் வகுப்பு வரை பாடநூல்கள்
புத்தகப்பைகள்
சீருடைகள்
1 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு
காலணிகள் மற்றும் காலுறைகள்
6 முதல் 10-ம் வகுப்பு வரை
கணித உபகரணப் பெட்டி
வண்ணப் பென்சில்கள்
அட்லஸ் (Atlas)
சத்தான மதிய உணவு திட்டம்
மாணவியர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
6–12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி சேரும் மாணவிகளுக்கு
👉 மாதம் ₹1,000
3–5ம் வகுப்பு பின்தங்கிய மாணவிகளுக்கு: ₹500
6ம் வகுப்பு மாணவிகளுக்கு: ₹1,000
NEET / தொழில்முறை படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை
(6-12 வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்திருக்க வேண்டும்).
அரசுப் பணியில் 20% முன்னுரிமை
💵 கல்வி உதவித்தொகைகள்
9–12ம் வகுப்பு: ஆண்டுக்கு ₹4,000
டிகிரி படிப்புகளுக்கு உதவித்தொகை
சிறுபான்மையினருக்கான உதவித்தொகை