Click the Button to enter to Special Announcement & Educational Related TV Programs
Notice Board
ZDE - AKP
(Date : 2020.05.12, Tuesday)
write usefull book.pdf
10) சகல அதிபர்களுக்கும்
மிக அவசரம் மற்றும் முக்கியமானது .
நாடு பூராகவும் மாணவர்களிடமிருந்து 10000 புத்தகங்கள் வெளியிடுவது தொடர்பில் கல்வி அமைச்சு தீர்மானித்திருந்தது. அது தொடர்பில் தங்களுக்கு அறிவித்திருந்தோம். எதிர்வரும் may -6 ஆம் திகதி கல்வி அமைச்சு செயலாளரின் meeting ல் இது தொடர்பில் முன்வைப்பொன்று மேற்கொள்ளப் பட வேண்டியுள்ளதால் சகல அதிபர்களும் இது தொடர்பாக இதுவரையில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளையும் ஒவ்வொரு பாடசாலையிலிருந்து எத்தனை ஆக்கங்கள் வெளியிடப்படவுள்ளன என்ற விபரத்தையும் உடனடியாக Fathima DDE ற்கு Whatsapp மூலமாக அறிவிக்கவும். சகல பாடசாலைகளும் இதில் பங்கு கொள்ள வேண்டும் என்பதையும் அறியத்தருகிறேன்.
ZDE - AKP
(Date : 2020.05.01, Saturday)
For more information Click the Button to enter the Notice board page