ZDE - AKP
(Date : 2020.05.12, Tuesday)சகல அதிபர்களுக்கும்
மிக அவசரம் மற்றும் முக்கியமானது .
ZDE - AKP
(Date : 2020.05.01, Saturday)8) Contingency Programmes aimed at benefitting School children of the general education system in COVID-19 response .
ZDE/AKP
(Date : 2020.04.12, Sunday)நிகழ்நிலைப் பரீட்சை (Online Examination)- 2020 மாணவர்களுக்கானது.
ZDE/AKP5) சனாதிபதி அலுவலகம்
சுற்று நிருப இல : PS/CSA/சுற்றுநிருபம்/18/20204) சகல அதிபர்களுக்கும்;
பாடரீதியான ஆசிரியர்கள் Whatsapp Group form பண்ணும்போது ஆண் மாணவர்களுக்கு தனியாகவும் பெண் மாணவிகளுக்கு தனியாகவும் அமைத்து கற்றல் கற்பித்தல் செயற்பாட்டு தொடர்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ZDE/Akp
3) சகல அதிபர்களுக்கும்;
தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக வீட்டில் முடங்கி இருக்கும் கபொத உயர் தர மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை மேம்படுத்தும் பொருட்டு, இதுவரை காலமும் நடாத்தப்பட்டு வரும் மொறா முன்னோடிப் பரீட்சையின் கடந்த கால வினாத்தாள்கள் மற்றும் விடைகள் அலகு ரீதியாக தொகுக்கப்பட்டு எமது இணையத்தளத்தில் இணைக்கப்பட்டுள்ளன.நீங்கள் அவற்றை கீழ்க்காணும் இணைய தள முகவரி ஊடாக பெற்று கொள்ள முடியும் என்பதை அறிய தருகின்றோம்.https://moraetamils.com/passpaper.phpDDE/ Dev
(Date : 2020.03.25, Wednesday)1) All Principals:
Issuing a statement, the President’s Media Division stated that the President’s Secretary has informed that the current period is not a holiday and that state officials are required to work from home by communicating remotely.