✨Grow your business online using simple and practical digital tools! 💻📱
🔹 What You’ll Learn:
🎨 Flyer Design
🤖 Artificial Intelligence Tools
💼 Business Communication
📣 Social Media Marketing
🎥 Video Content Creation
🌐 Simple Website Development
📅 First Training Session
🗓️ Date: May 23
⏰ Time: 12.00 PM
📍 Venue:
Kalam by Yarl IT Hub
218, 4th Floor, Stanley Road, Jaffna
பெண் தொழில் முனைவோருக்கான
டிஜிட்டல் திறன் பயிற்சித் தொடர்
உங்கள் வணிகத்தை இணையத்தில் வளர்க்க எளிய கருவிகளை கற்றுக்கொள்ளுங்கள்.
பயிற்சியில் கற்றுக்கொள்ளவுள்ளவை:
துண்டுப் பிரசுர வடிவமைப்பு
செயற்கை நுண்ணறிவு கருவிகள்
வணிகத் தொடர்பாடல்
சமூக ஊடக விளம்பரம்
காணொளி உள்ளடக்க உருவாக்கம்
எளிய இணையத்தளம் உருவாக்கம்
முதல் பயிற்சி அமர்வு,
திகதி: மே 23
நேரம்: மதியம் 12.00 மணி
இடம்: Kalam by Yarl IT Hub
218, 4ஆம் மாடி, Stanley Road, Jaffna
Location: https://maps.app.goo.gl/SNcG7QmgCSXddQot8
By:
WEHub | IEEE Women in Engineering