பத்திரிகைகளில் வெளியாகிய கட்டுரைகள்
முதுமையில் இயற்கையுடன் இயைந்த ஆரோக்கிய வாழ்வு. பகுதி 1. யாழ்ப்பாண விஞ்ஞான பிரிவு A. வலம்புரி. 30.07.2021: பக்கம் 18.
முதுமையில் இயற்கையுடன் இயைந்த ஆரோக்கிய வாழ்வு. பகுதி 2. யாழ்ப்பாண விஞ்ஞான பிரிவு A. வலம்புரி. 13.08.2021: பக்கம் 18.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நவீனமயமாக்கலால் அருகிவரும் அரிய வகை மூலிகைத் தாவரங்கள். தினகரன். 07.09.2021: பக்கம் 05.
முதுமையில் ஏற்படுகின்ற உளத்தாக்கங்களை அகற்றி உள்ளத்தில் இளமையுடன் வாழ்வோம்! தினகரன். 14.09.2021: பக்கம் 12.
5. உடல் உபாதைகளைத் தவிர்த்து முதுமையில்; இளமை பேணுவோம்! சர்வதேச முதியோர் தினம். தினகரன். 01.10.2021: பக்கம் 05.
6. நூலகம் இல்லாத இல்லம் இருள் சூழ்ந்த இருப்பிடம். தினகரன். 20.10.2021: பக்கம் 05.
7. அரசையோ மருத்துவத்துறையையோ குறை கூறுவதை தவிர்க்க வேண்டும்! தினகரன். 05.11.2021: பக்கம் 04, 14.
8. உள்ளம் தூய்மையாக இருப்பின் இறைவேண்டுதல்கள் எதற்கு? தினகரன். 27.12.2021: பக்கம் 05.
9. உடல் உபாதைகளை தீர்ப்பதில் 'மூலிகைகளின் அரசி' துளசி. தினகரன். 20.01.2022: பக்கம் 04.
10. ஆரோக்கிய வாழ்வுக்கு ஆதாரம் தாவர உணவுகள். தினகரன். 26.01.2022: பக்கம் 04.
11. நீரிழிவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் பெருமளவில் உதவும் இயற்கை மருத்துவம். தினகரன். 09.03.2022: பக்கம் 05.
12. எமது உடல் எடையை சீராக பேணுவதே ஆரோக்கிய வாழ்வுக்கான அடிப்படை. தினகரன். 30.03.2022: பக்கம் 06.
13. முதுமையில் இயற்கையுடன் இயைந்த ஆரோக்கிய வாழ்வு. யாழின் தேடல், யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கம் பிரிவு A, 2022, ISSN 2682-6917, பக்கங்கள் 12-18.
14. தற்கால மாணவர்களுக்கான விஞ்ஞானக் கல்வியின் முக்கியத்துவமும் அதனை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளும். யாழின் தேடல், யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கம் பிரிவு A, 2022, ISSN 2682-6917, பக்கங்கள் 8-11.
15. மனிதனுக்கு மனஉளைச்சல் தரும் பாரிய பிரச்சினை உறக்கமின்மை. தினகரன். 28.04.2022: பக்கம் 11.
16. குடற்புண் உபாதையிலிருந்து விடுபடுவதற்கு நமது சீரிய வாழ்க்கை முறையே அருமருந்து. தினகரன். 02.06.2022: பக்கம் 05.
17. மனித ஆரோக்கியத்துக்கு ஊட்டச்சத்துக்களை வழங்கும் பாரம்பரிய சிறுதானியங்கள். தினகரன். 02.06.2022: பக்கம் 10.
18. அன்பு இல்லாத வாழ்க்கை என்பது வெறும் சூன்யம். தினகரன். 20.07.2022: பக்கம் 05.
19. மன அழுத்தத்தை விரட்டியடிப்பதே மகிழ்ச்சியான வாழ்வுக்கு ஆதாரம். தினகரன். 29.08.2022: பக்கம் 05.
20. வருடாந்தம் பல்லாயிரம் பேரின் உயிரைப் பறிக்கும் வீதி விபத்துக்கள். தினகரன். 19.10.2022: பக்கம் 05.
21. மக்களின் உடல், உள ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும் அன்றாட செயற்பாடுகள். தினகரன். 26.01.2023: பக்கம் 04.
22. போதையற்ற ஆரோக்கிய வாழ்வை மேம்படுத்துவோம். யாழின் தேடல், யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கம் பிரிவு A, தேடல் - 1, இதழ் - 07. 2023, ISSN 2682-6917, பக்கங்கள் 09 -12.
23. அநேக வியாதிகளை தீர்க்கும் அருமருந்தான வெள்ளறுகு. தினகரன். 15.05.2023: பக்கம் 05.