விவசாய உயிரியியல் துறை சான்றிதழ் கற்கை நெறி - 2021
விவசாய உயிரியியல் துறை விவசாயப்பீடத்தின் நடாத்தப்படவுள்ள சான்றிதழ் கற்கைநெறிக்கு அரசுப் பணியாளர்களில் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.