ராகி (எ) கேழ்வரகு- Finger millet

  • ராகியின் பெயரைக் கேட்டவுடன் இது ஏதோ ஏழைகளின் உணவு என்று எண்ணி விட வேண்டாம். இது அனைவருக்கும் உகந்த ஊக்கமளிக்கக்கூடிய, சத்து மிகுந்த மலிவான உணவாகும்.

  • அரிசி, கோதுமையைக் காட்டிலும் ராகி சத்து மிகுதியானது ஆகும்.

  • இதில் புரதம், தாது உப்பு, சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து மற்றும் உயிர் சத்துகளும் இருக்கின்றன.

  • இது உடலில் உஸ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும்.

  • குடல் புண்ணை குணபடுத்தும். சர்க்கரை நோய், ரத்த சோகையை குணமாக்குகிறது.

  • உடலுக்கு வலிமை தரும்.

  • கேழ்வரகில் புரதம், கொழுப்பு, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், தயமின், கார்போஹைட்ரேட் உள்ளன.

  • இது தவிர பி கரோட்டின், நயசின், ரிபோப்ளேவின் போன்ற சிறிய ஊட்டச்சத்துக்களும், அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளன.

  • ராகி களி உடல் உஷ்ணத்தைக் குறைத்து குடலுக்கு வலிமை தரும்.

  • இதயநோயுள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், குழந்தைகளுக்கு இது அற்புதமான உணவு.

  • இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதால் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த மருந்து.

  • ராகியில், ஆற்றல், கொழுப்பு, உலோகம், கால்ஷியம், பாஸ்பரஸ், அயன், விட்டமின் ஏ, ஆகிய சத்துக்கள் உள்ளன.

  • ராகி, ரத்தத்தை சுத்தி செய்யும்.

  • எலும்பை உறுதிப்படுத்தும்.

  • சதையை வலுவாக்கும்.

  • மலச்சிக்கல் ஒழியும்.

  • அதிக நேரம் பசி தாங்கச் செய்யும்.



இயற்கை விவசாயிகள் அங்காடி – 8012259588

Natural Farmers Online Shop – 8012259588


8012259588 (வாட்ஸ் ஆப்)

Website : http://bit.ly/2sZZDIn


You Tube Link: https://www.youtube.com/channel/UC9temCIh5HYmRXrJ7NUsaPg

(Please Subscribe to Our Channel and click the bell icon for notifications)