RATE LIST FOR ALL PRODUCTS
பனைமர கருப்பட்டி பற்பல நன்மைகள்..!!!
கருப்பட்டி ஏதாவது ஒரு வகையில் அடிக்கடி பயன் படுத்தி வர அம்மை நோயால் ஏற்பட்ட உடல் வெப்பம், தாகம் போன்றவை நீங்கும்.
பதநீரில் இருந்து எடுக்கப்படும் கருப்பட்டி, நோய் தீர்கும் குணங்கள் உண்டு.
பனை கருப்பட்டி உடலுக்கு ஊட்டத்தை அளிப்பது. குளிர்ச்சி தருவது. வெப்பத்தைத் தணிப்பது, இனிப்பும் சுவை உடையது
பனை வெல்லம், வாத பித்தம் நீங்கும். பசியை தூண்டும். புஷ்டி தரும்.
முன்பு சொன்னபடி, நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது.
இதிலிருக்கும் குளுக்கோஸ் மெலிந்து தேய்ந்து வாடிய உடலுடைய குழந்தைகளின் உடலை சீராக்கி நல்ல புஷ்டியை தருகிறது.
இருதய நோய் குணமாகும். இருதயம் வலுவடையும். இதிலிருக்கும் கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது.
இயற்கை விவசாயிகள் இணைய அங்காடி-8012259588
(Natural Farmers Online Shop)- 8012259588
8012259588 (வாட்ஸ் ஆப்)
Website : http://bit.ly/2sZZDIn