அறுபதாம் குறுவை அரிசி (Arupadham Kuruvai Rice)
அறுபதாம் குறுவை அரிசி (Arupadham Kuruvai Rice)
RATE LIST FOR ALL PRODUCTS
அறுபதாம் குறுவை அரிசி
(Arupadham Kuruvai Rice)
அறுபதாம் குறுவை (Arubatham Kuruvai) எனப்படும் இந்த நெல் வகை, தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் வகையாகும்.
ஒரு ஆண்டுக்கு ஜந்து போகம் சாகுபடி செய்யக்கூடிய இந்த நெல் வகை, அறுபது நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது.
“சாசுடிகம்” எனும் மற்றொருப் பெயரைக்கொண்ட அறுபதாம் குறுவையின் அரிசி, சிவப்பு நிறமுடைய நடுத்தர இரகமாகும்.
அறுபதாம் குறுவை அரிசி (Arupadham Kuruvai Rice)
இயற்கை விவசாயிகள் அங்காடி – 8012259588
Natural Farmers Online Shop – 8012259588