SEJARAH SEKOLAH
பள்ளி வரலாறு
பள்ளிப் பாடல்
வாழிய வாழியவே வளமார் மண்ணில்
வான்புகழ் பெறவே
ஈவுட் தமிழ்ப்பள்ளி வாழியவே
மலைத்திரு நாடு ஈன்றநற் பள்ளி
கலைபல பயிற்றிடும் அருந்தமிழ்ப் பள்ளி
(வாழிய வாழியவே)
கல்விகேள்வியில் உச்சத்தில் விளங்கிடும்
பல்துறை யாவிலும் முன்னிலை பெற்றிடும்
செந்தமிழ் போற்றிடும் மாணவர் ஆக்கிடும்
முந்தையர் மாண்பினை நெஞ்சில் பதித்திடும்
கணித்தமிழ் அறிவியல் கணக்கியல் நுட்பியல்
தனித்திறம் கொண்ட தலைமுறை வளர்த்திடும்
புறநிலைப் பயிற்சிகள் யாவிலும் சிறந்திடும்
புதுமை உலகில் வெற்றிகள் குவி்த்திடும்
(வாழிய )
"கல்வி அறிவின் திறவி"
"Pendidikan Kunci Ilmu"