ஒட்டி வெட்டி பேசுதல்

2020

"மெய்நிகர் முத்துகள் 2020" என்ற தலைப்பில் குழுமப்பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற ஒட்டி வெட்டி பேசுதல் போட்டியில் உயர்நிலை 1 மாணவர்கள் கலந்துகொண்டனர்.