MTLB & HMTL application via email after end-of-year examination. Click here to know more about the different MTL policies!
ஒவ்வொரு வருடமும் பள்ளியில் தமிழ் மாணவர்களுக்கு என்று 2 நாள் பள்ளி முகாம் நடத்தப்படும்.
தமிழ் ஆசிரியர்களால் நடத்தப்படும் இந்த முகாமில் பல விதமான மொழி விளையாட்டுக்களும், கபடி, நாடகம் போன்ற தமிழ்ப் பாண்பாடு தொடர்புடைய பல நடவடிக்கைகளும் இடம்பெறும்.
ஒவ்வொரு வருடமும் நடைபெறும் இந்த முகாமில் எங்கள் பள்ளியில் படித்த முன்னால் மாணவர்கள் பலரும் இதில் கலந்துகொள்வர்.