Research

Books , Journals  International/National Level  Paper  Publications 

முனைவர்.தே.பிரியா நூல்/  நூற்பகுதி / கட்டுரைகள் வெளியீட்டுப் பட்டியல்

நூல்/ நூற்பகுதி வெளியீடு:04

         ISBN :978-93-5228-050-6

    ISBN : 978-93-89707-34-2

   ISBN : 978-81-942052-5-8

 

பன்னாட்டுக் கருத்தரங்கங்களுக்கு எழுதப்பட்ட கட்டுரைகள் : 17      

1.  தே.பிரியா, 23,24.02.2007,   அம்பையின்   பொண்ணிய நோக்கும் படைப்பில்    

    வெளிப்பாடும், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

2. தே.பிரியா, 31.05.2008 , 01.06.2008 பெண்ணிய நோக்கில் பாரதியார்          

   கவிதைகள், ஞாலத்தமிழ் பண்பாட்டு ஆய்வு மன்றம்,

   ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி.

3.  தே.பிரியா,23,24.05.2009 ,பாரதிதாசன் கவிதைகளில் சமுதாயம்,  இந்தியப்   

    பல்கலைக்கழகம், மதுரை.

4.  தே.பிரியா, 30,31.05.2009 ,பாரதிதாசன் காவியங்களில் பெண்கள்,  ஞாலத்தமிழ்ப்  

     பண்பாட்டு ஆய்வு மன்றம்,      திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம்,

5.   தே.பிரியா, 01.11.2009,     அம்பை சிறுகதைகளில் பெண்கள், உலக  மகளிர் நல 

     அமைப்பு, சென்னை.

6.   தே.பிரியா, 27.05.2012,   பாரதிதாசன் கண்கள் வழிக்காட்சிப்படுத்தும் கைம்பெண் 

      நிலை,மதுரை யாதவர் கல்லூரி.

7.    தே.பிரியா, 22.01.2013,   பாரதி படைப்புக்களில் பெண்ணிய நோக்கு, மதுரை 

      காமராசர் பல்கலைக்கழகம், மதுரை.

8.     தே.பிரியா, 15.12.2013,   முதுமொழிக்காஞ்சியில் தனிமனித ஒழுக்கம்,சங்க இலக்கிய 

        ஆய்வு மையம், வேலூர்.

9.   தே.பிரியா, 27,28.03.2015, கம்பன் கண்ட ஆண் பெண் சமத்துவம்,  கல்லூரி ஆசிரியர் 

       குமரித் தமிழ்ச்சங்கம்,நாகர்கோவில்.

10.   தே.பிரியா, 16,17.05.2015 ,கவணைக்கரைப்பகுதி மக்களின் மக்கட்பேறுகால மருத்துவ 

         முறைகள்,இந்தியப் பல்கலைக்கழகம், தஞ்சை.

11.    தே.பிரியா,  11.07.2015,   சு.தமிழ்ச்செல்வியின் மாணிக்கம்

புதினத்தில்   வாழ்வியல் கூறுகள்,  திருவையாறு தமிழ் ஐயா     கல்விக்கழகம், கோவை.

12.  தே.பிரியா , 21.11.2015, நடப்பியல் நோக்கில் இறையன்புவின்  ஆத்தங்கரை      ஓரம்,கற்பகம் உயர்கல்விக் கலைக்கழகம்.

13. தே.பிரியா , 28.08.2016, ‘கண்ணன் பாட்டு’ வழி பாரதி - கண்ணன் உறவு, வி.இ.நா.செ.நா. கல்லூரி, விருதுநகர்.

14. தே.பிரியா, 06.01.2017, சு.தமிழ்ச்செல்வியின் ‘மாணிக்கம்’ புதினத்தில் கவணைக்கரைப் பகுதி மீனவ மக்களின் உணவு முறைகள், நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி, பொள்ளாச்சி.

15. தே.பிரியா, 16,17.02.2018,  சி. இலக்குவனாரின் தொல்காப்பிய ஆராய்ச்சிப் புலப்படுத்தும் தமிழர் பண்பாடு,உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்,சென்னை.

16.  தே.பிரியா,27,28.12.2021,  ஆசிரியர்களுக்கான வளங்கள், தமிழ்ப் பல்கலைக்கழகம்,தஞ்சை 

17. தே.பிரியா,03,04,05.06.2022, 'அறனெப்பட்டதே இல்வாழ்க்கை' திருவையாறு தமிழ் ஐயா கல்விக் கழகம்,திருவையாறு


தேசியக் கருத்தரங்கங்களுக்கு எழுதப்பட்ட கட்டுரைகள் : 12

1.    தே.பிரியா, 15.02.2007,   பெண்ணிய நோக்கில் காட்டில் ஒரு மான், ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரி, சென்னை.

2.    தே.பிரியா, 14.04.2007, ஆத்தங்கரை ஓரம் நாவலில் மனித நேயம், ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி.

3.  தே.பிரியா, 29.02.2008,   பாரதிதாசன் பார்வையில் பெண்ணுலகம், வே.வ.வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லூரி, விருதுநகர்.

4.  தே.பிரியா, 28.12.2008,   வல்லிக்கண்ணன் பார்வையில் பாரதிதாசன் கவிதைகள், வல்லிக்கண்ணன் பேரவை, சாத்தூர்.

5.    தே.பிரியா, 24.01.2009,   பாரதியார் கதைகளில் பெண்கள்,ஐந்தமிழ் ஆய்வாளர் மன்றம், மதுரை.

6.தே.பிரியா,07.02.2009,பாரதியார் கட்டுரையில் பெண் விடுதலைச் சிந்தனைகள்,வே.வ.வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லூரி, விருதுநகர்.

7.   தே.பிரியா, 20.08.2009,   பாரதியார் கவிதைகளில் பெண்கள், வே.வ.வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லூரி, விருதுநகர்.

8. தே.பிரியா, 16,17.09.2011,மின்சாரப்பூவே புலப்படுத்தும் கிராமப்புறப் பெண்கள், வே.வ.வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லூரி, விருதுநகர்.

9. தே.பிரியா, 08.02.2012,   பாரதி - பாரதிதாசன் படைப்புக்களில் பெண்ணிய நோக்கு,வே.வ.வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லூரி, விருதுநகர்.

10. தே.பிரியா, 10.03.2013,     பாரதிதாசன் பார்வையில் அறம்,   வல்லிக்கண்ணன் பேரவை, அஞ்சிறைத்தும்பி

11.  தே.பிரியா, 13.06.2015,   பொ.வே.சோமசுந்தரனாரின் குறிஞ்சிப்பாட்டு உரைத்திறம், வல்லிக்கண்ணன் பேரவை, அஞ்சிறைத்தும்பி

12.தே.பிரியா,30.03.2022 ,சு.தமிழ்ச்செல்வியின் ”மாணிக்கம்“ புதினம் புலப்படுத்தும் உணவே மருந்தாகும் பாட்டி வைத்திய முறைகள் ,வே.வ.வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லூரி, விருதுநகர்.

ஆய்விதழ்களில் வெளியான கட்டுரைகள் : 06

1.    தே.பிரியா,பாரதியின் கற்புக் கோட்பாடு, Multidisciplinary Research Journal Of  VVVCollege;October, 2013 ;ISSN:2347-3967  

2.      தே.பிரியா, பாவேந்தரின் இலட்சியப் பெண்மை, Modern Thamizh Research July - September 2016, ISSN:2321-984X

3.       தே.பிரியா,தமிழியல் ஆய்வுப் பரிணாம வளர்ச்சியில் நா.வானமாமலை, Modern Thamizh ResearchApril –June 2018 ;ISSN:2321-984X

4.       தே.பிரியா, ஜெயமோகனின் ‘சோற்றுக்கணக்கு’ சிறுகதையில்    தனிமனித வாழ்வியல் நெறிகள்,   AYIDHA  EZHUTHU

ISSN :2278-7550 , UGC NO:42330/IMFACT FACTOR :4.118

October -2018

5.       தே.பிரியா, மணிமேகலையும் அறவியலும்,   Classical  Thamizh(A Quarterly International ThamizhJournal)RAJA PUBLICATIONS, ISSN:2321-0737  (6 gFjp – 6)Special Issue

6.      தே.பிரியா,இயற்கையும் வாழ்வியலும் , ISSN:2394 – 7535,உங்கள் நூலகம்