WEALTH FUTURE ACADEMY
Earn Money Anytime Anywhere
Earn Money Anytime Anywhere
WEALTH FUTURE ACADEMY நிறுவனமானது அரச அங்கீகாரம் பெற்று(Reg.No - EUC/TL/2022/W04/105) Online மூலம் இலவசமாக பணம் சம்பாதிக்கும் வாய்ப்பினை அதன் உறுப்பினர்களுக்கு வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது எனவே இந் நிறுவனத்தினதும் அதன் உறுப்பினர்களினதும் சட்ட ரீதியான பாதுகாப்பிற்காகவும் மற்றும் இரு தரப்பினர்களினதும் புரிந்துணர்விற்காகவும் "Terms and Condition " உருவாக்கப்பட்டுள்ளது..இதனை முழுமையாக வாசித்து விட்டு எமது நிறுவனத்தில் இணைந்து உங்கள் Online Job கனவினை நனவாக்கிக் கொள்ளுங்கள்.
எமது பாட நெறியில் இணைந்து கொள்ளும் அனைவரும் மற்றைய உறுப்பினர்கள் மற்றும் நிறுவனம் தொடர்பான தனித்தன்மை மற்றும் முக்கிய தகவல்கள் தொடர்பாக பாதுகாப்பாக இருத்தல் வேண்டும். எமது பாடநெறி தொடர்பாகவும் எமது உறுப்பினர்கள் தொடர்பாகவும் 3ஆம் நபருக்கு ஏதேனும் தகவல்கள் வழங்குவதாக உறுதிப்படுத்தப்பட்டால் குறித்த நபர் கடுமையான சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்.
Wealth Future Academy நிறுவனத்தினரால் உங்களது Earnings மற்றும் Online Job சம்பந்தமாக கேட்கப்படும் விடயங்களை வெளிப்படையாக வழங்க வேண்டும்.
நீங்கள் செலுத்தும் பாடநெறிக்கட்டணம் எமது நிறுவனத்தினால் உமக்கு செலுத்தப்படும் சேவைக்காகவே அறவிடப்படுகிறது எனவே சேவையினை பெரும் நீங்கள் பாட நெறிக்கட்டணத்தை மீள பெற முடியாது..
பாடநெறியில் இணையும் ஒவ்வொரு உறுப்பினரதும் பாட நெறிக்கட்டணம் Institute Cost , Students Maintenance Cost (Help and Support) ,Lecture Fees என்றவாறு பகிர்ந்தளிக்கப்படும். எனவே பாட நெறியில் இணைந்து கொள்ளும் நீங்கள் அனைத்து விதமான தகவல்களையும் பூரணமாக பெற்று இவ்வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி உங்கள் Online Job கனவினை நனவாக்கிக்கொள்ளுங்கள்.