Vinmeen Tamil Tuition Classes
விண்மீன் தமிழ் துணைப்பாட வகுப்புகள்
விண்மீன் தமிழ் துணைப்பாட வகுப்புகள்
''Number and Letter are like two eyes – Avvaiyaar”
Dear Students/Parents,
Tamil tuition classes conducted by friendly and specialized tutor
MOE syllabus primary, secondary, PSLE, GCE O-level & GCE A-Level.
Conversational Tamil classes for all levels and races.
Tamil Typing & English to Tamil translation services.
Tamil Newspaper reading practice.
Available Class Mode Online and in your preferred location (Home).
''எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும் - ஒளவையார்"
அன்பார்ந்த பெற்றோர்களே/மாணவர்களே,
அனுபவமும் அன்பும் நிறைந்த, சிங்கப்பூர் பாடத்திட்டத்தில் நல்ல புலமை பெற்ற ஆசிரியரால் கற்பிக்கப்படும் தமிழ் வகுப்புகள்,
தொடக்கநிலை, உயர்நிலை,
PSLE, GCE O-level மற்றும் GCE A-Level சிறப்புப் பயிற்சி.
எல்லா இனத்தவர்க்கும் பேச்சுத் தமிழ்ப் பயிற்சி.
தமிழ்த் தட்டச்சு & ஆங்கிலம் - தமிழ் மொழிபெயர்ப்புச் சேவை.
பொது அறிவை வளர்க்க, செய்தித்தாள் வாசிப்புப் பயிற்சி.
நேரடியாக/இணைய வழியாகக் கற்பிக்கப்படும்.
👍Offer: 1 Hour FreeTrial Class🎉