வலசி தில்லானா

இயற்றியவர் - லலிதா சிவக்குமார் அவர்கள்

ராகம் - வலசி

தாளம் - ஆதி தாளம்

Valasi Thillana.pdf

பல்லவி

1) தீம் தனன தன திரனா தில்லானா

2) தீம் தனன தன திரனா திரனா திரனா தில்லானா

3) தீம் தனன தனதனன திரனா திரனா திரனா தில்லானா

தக தீம் ஜனுத தீம் தகஜனுத தீம் ததிகினதோம் தகிட ததிகினதோம்

4) தீம் தனன தனதனன திரனா திரனா திரனா தில்லானா

தக தீம் தீம் ஜனுத தீம் தீம் தகஜனுத தீம் தீம்

ததிகினதோம் தகிட ததிகினதோம்


அனுபல்லவி

1) தீம் ததீம் ததீம் த ஜனுத கிடத தகஜனு தீம்

2) தீம் தக தீம் தக தீம் தீம் த ஜனுத கிடத தகஜனு தீம்

3) தீம் தகிட தீம் தகிட தீம் தகிட கிடத ஜனுத தகஜனு தீம்

4) தீம் தீம் தக தீம் தீம் தக தீம் தீம் தக கிடத ஜனுத தகஜனு தீம்

5) தஜனு தீம் தஜனு தீம் திரனதீம் திரன திம் தகிட கிடத ஜனுத


சரணம்

1) சீரோங்கும் தென் பழனி மலை மேவும் கோவலா பண்பாவல

2) சீலமிகு பழமுதிர்ச்சோலைக் காவலா சேர்வள

3) நாந்திருதானி தொம்திருதானி தில்லானா தீம்

ஸகப கப தகிட தஜனு பகதப நி த நி

4) ஸ்க்ப்க்ஸ் தகிட தஜம் க்ஸ்நி த நி பஸ்நிஸ்

தகிட கநிதநி தீம் தில்லானா

5) தொம் தரிகிடதக தீம்த தில்லானா தோம் தரிகிட தக தோம் த

தில்லானா க்ஸ்க்நிஸ்தநிஸ்

ததிகிணத்தோம் தா தரிகிட

ததிகிணத்தோம் தா தரிகிட தரிகிட

ததிகிணத்தோம் தா தரிகிட தரிகிட தரிகிட