அரூர் ஒன்றிய மாணவரணி தலைமை
தொடர்புக்கு :
தலைவர் - செந்தூர் வேலன் - 9566451239
செயலாளர் - மதன் மணிகண்டன் - 9677501355
கடந்த 28/12/2023 அன்று இடந்த முன்னால் எதிர் கட்சி தலைவர் மற்றும் சிறந்த நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஒரு மாத நினைவஞ்சலி போற்றும் வகையில் T ஆண்டியூரில் உள்ள குழுக்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக ஊர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர் இதில் நமது அரூர் ஒன்றிய மாணவரணி தலைமை மற்றும் T ஆண்டியுர் கிளை சார்ந்த நண்பர்கள் சார்பாக 50 கிலோ அரிசி மற்றும் 2000 ரூபாய் பணம் வழங்கப்பட்டது.
கடந்த 2023 ஆம் ஆண்டு எங்களது நலதிட்டபணிகளின் பயணம்
போர்வை வழங்குதல் ( டிசம்பர் - 17 )
ஏப்ரல் 14 :
அம்பேத்கர் ஐயாவுடைய பிறந்தநாள் அன்று அவருடைய திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.