ஆசிரியர்களுக்கான அடிப்படை கணினி மற்றும் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வக பயன்பாட்டு மாதிரி இணையவழி பயிற்சி


Model Online Course for Teachers on "Basic ICT Skills and Hitech Lab Usage"

Credit to the rightful owners for videos / pictures / information / media used in this FREE online course for teachers.

TN-SCERT

கற்றல் நோக்கங்கள்

  • கணினி பயன்படுத்த கற்றுக்கொள்ளுதல்

  • கணினியை கற்றல் மற்றும் கற்பித்தலுக்கு பயன்படுத்துதல்

  • கணினி மற்றும் இணையம் மூலம் தகவல் தொடர்பு திறன்களை வளர்த்துக்கொள்ளுதல்

  • HiTech Lab ஐ திறம்பட பயன்படுத்த கற்றுக்கொள்ளுதல்

  • ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கும் பயனளிக்கவல்ல வகையில் கற்றல் மற்றும் கற்பித்தலுக்கு HiTech Lab ஐ பயன்படுத்துதல்

  • EMIS தளத்தை பயன்படுத்தி பல்வேறு பள்ளி நிர்வாக பணிகளை மேற்கொள்ள கற்றுக்கொள்ளுதல்

சான்றிதழ்

ஒவ்வொரு தொகுதியின் இறுதியிலும் தங்கள் கற்றலை சோதிக்க சிறிய தேர்வு உள்ளது. அனைத்து தொகுதிகளின் இறுதியில் ஒரு மதிப்பீடு மற்றும் பாடத்திட்ட பணி ( Assessment and Assignment) கொடுக்கப்படும். இவை அனைத்தையும் முறையாக கற்றுத் தெளிவோருக்கு இந்த பயிற்சியின் இறுதியில் இணைய வழியே பாராட்டு சான்றிதழ் (Appreciation Certificate) வழங்கப்படும்.

கொடுக்கப்பட்ட ஐந்து மதிப்பீட்டு செயல்பாடுகளையும் மிகச்சிறப்பாக செய்யும் 100 ஆசிரியர்களுக்கு CERTIFICATE OF EXCELLENCE மின்னஞ்சல் வழியே அனுப்பப்படும் .

ஆசிரியர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் தங்களுக்கு உகந்த நேரத்தில், வேகத்தில் கணினி, மடிக்கணினி அல்லது திறன் பேசி மூலம் இந்த இணைய வழி பயிற்சியில் பங்கெடுத்து பயன்பெறலாம். இந்த இணைய வழி பயிற்சியில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து கானோளிகளையும் கண்டு, PDF மற்றும் PPT வடிவில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் படித்து கற்று அறியவும்.

முக்கிய அறிவிப்பு:

இந்த இணைய வழி பயிற்சி ஒரு மாதிரி பயிற்சி (Model Training) மட்டுமே. ஆசிரியர்கள் கட் டாயம் பள்ளிகளில் உள்ள HiTech Lab மூலம் பள்ளிக்கல்வித்துறையால் வழங்கப்படும் முறையான பயிற்சியில் பங்கேற்க வேண்டும்.


உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்

இந்த ONLINE பயிற்சி வகுப்பில் பங்கேற்போர் அனைவரும் தங்களை அறிமுகம் செய்துகொள்ளவும். அதற்கு கீழே உள்ள திரையில் எங்கேயேனும் DOUBLE CLICK செய்தால் ஒரு WINDOW வரும். அதில் தங்கள் பெயர் மற்றும் பள்ளியின் பெயரை தட்டச்சு செய்யலாம். தாங்கள் விரும்பினால் தங்கள் PHOTO வையும் பதிவேற்றலாம். UPLOAD SMALL SIZE LOW RES PHOTO.

இந்த PADLET தளம் முழுதும் LOAD ஆகும் வரை காத்திருக்கவும். இடம் இல்லை என்றால் SCROLL DOWN செய்து இறுதியில் எங்கேயேனும் DOUBLE CLICK செய்து பதிவேற்றவும்.

We request everyone to introduce yourself. Please DOUBLE CLICK anywhere on the screen you will get a window where you can type the details like Name and School name and upload your photo if you wish. Please wait to load the padlet site. If there is no space, SCROLL DOWN and DOUBLE CLICK at the end to enter the details. UPLOAD SMALL SIZE LOW RES PHOTO.

Hitech Lab Teachers Module

BASIC ICT TRAINING Module 26.07.2021.pdf

கணினியை இயக்குவதற்கு தெரியுமா? - முடிவுகள் (RESULTS)

  1. Computer Basics and Mobile devices

1.1. கணினி ஒரு அறிமுகம்

1.2. Parts of a Computer

1.3. Hitech Lab Overview

ICT HiTech Lab_Jan 2020.pptx

1.4. BOSS Operating System in Hitech Lab

BOSS - K.kumaravelu.pdf

1.5. Mounting USB in BOSS OS

1.6. Tamil Typing in BOSS installed computer

Assessment I : Basic ICT

Assignment I: உங்கள் திறன்பேசியின் (Smart Phone) உதவியுடன் ஒரு போட்டோ எடுத்து அதனை உங்கள் உறவினர் அல்லது நண்பர் மின்னஞ்சல் (e-mail) முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

1.7. Browsers for Beginners

1.8. Browsers for Beginners

1.9. Projector Troubleshooting

1.10. Understanding devices

Understanding devices.mp4

1.11. ZOOM Basics

1.12. Video Conferencing using Firefox (Zoom and Google Meet)

VC Instruction for zoom and google meet.pdf

1.13. Guidelines to Connect VC through Hi – Tech Lab

Guidelines to connect VC through Hi.pdf

1.14. Working with Files and Folders

FILES AND FOLDERS.mp4

1.15. Files in HiTech Lab Server

1.16. Accessing Educational Content in Thin Client

1.17. Creating Presentation using Libre Impress Part 1

1.18. Creating Presentation using Libre Impress Part 2

Assessment II : Basic ICT -2

Assignment II: In Hitech Lab thin client Add Tamil Phonetic Font using Settings. பிறகு Libreoffice Writer இல் தமிழில் கீழ்க்கண்ட தலைப்பில் குறைந்தது ஐந்து குறிப்புகளை தட்டச்சு செய்து உங்கள் மாணவர்களுக்கு WhatsApp இல் அனுப்பவும்.

தலைப்பு : COVID - சூழலுக்குப் பிறகு பள்ளிக்கு வரும் மாணவர்களை மனம் மற்றும் உடல் ரீதியாக எவ்வாறு தயார் செய்யலாம்.

2. Tamil Nadu Hitech Lab Project

Basic ICT Training (Hi-Tech Lab).pdf

2.1. Hitech Lab User Manual

User_Manual.pdf

2.2. Hitech Lab Hardware

Hi-Tech lab hardware.mp4

2.3. Hitech Lab Software

Software in Hitech lab.mp4

2.4. Hitech Lab Applications (Kalzium, Kbrunch, Tux Math)

2.5. Hitech Lab Applications (Anjutha)

2.6. Hitech Lab Applications (Easychem and File Storage)

2.7. Hi Tech Lab Issues- Help desk - Ticket Entry

2.8. Online Compilers for +1 and +2 Computer Science

Assessment III - HiTech Lab

Assignment III: HiTech Lab இல் ஏற்படும் ஒரு பழுது அல்லது புகாரை tnhtlhd.tnschoolhitechlab.in என்ற இணையதளத்தின் வழியாக ஒரு போலி (DUMMY) Ticket ஐ RAISE செய்து அதன் SCREEN SHORT ஐ உங்கள் பள்ளி மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

Username: <schoolUDISEcode>@tnschoolhitechlab.in

Password: password (lower case)




3. EMIS

3.1. Student Admission - ICT EMIS Training

3.2. Student Promotion - ICT EMIS Training

3.3 Student TC Details - ICT EMIS Training

3.4. Student Tagging - ICT EMIS Training

3.5. Academic Records - ICT EMIS Training

3.6. Competition - ICT EMIS Training

3.6. Assessment IV : EMIS

Assignment IV: Dummy Emis வலைதளத்தில் பணி செய்தல் http://emis1.s3-website.ap-south-1.amazonaws.com/login?returnUrl=%2Fstudentlist என்ற இணைய DUMMY EMIS இணைய தளத்தை பார்வையிட்டு பல்வேறு செயல்பாடுகளை செய்து பார்க்கவும்.

3.7. School Grants - ICT EMIS Training

3.8. Staff Details - ICT EMIS Training

3.9. PINDICS & Registers - ICT EMIS Training

3.10 - FAQ - Part 1 - ICT EMIS Training

3.11. FAQ - Part 2 - ICT EMIS Training

3.12. FAQ - Part 3 - ICT EMIS Training

Assessment V: Basic ICT + HiTech Lab + Emis

ஆசிரியரே நீங்கள் இந்த இணைய வழி பயிற்சியில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து செயல்பாடுகளையும் செய்து கற்று முடித்திருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் உங்கள் பெயரை தட்டச்சு செய்து Get Certificate பொத்தானை அழுத்தி PDF வடிவில் பாராட்டு சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். (சுருக்கமான பெயரை தட்டச்சு செய்யவும்)

Dear Teacher, if you have really viewed all the Videos and completed your Assessments and Assignments, In the below form, Enter your Name and Click the Get Certificate button and download an Appreciation Certificate in the form of a pdf. (Please enter your Short Name... )

இந்த இணைய வழி பயிற்சி குறித்த தங்கள் கருத்துக்களை(FEED BACK) இங்கே பதிவிடலாம்... Rate this Online Course