விசேட பூஜைகளும் திருவிழாக்களும்
தைப்பொங்கல்
தைப்பூசம் (அன்னதானம் , மறுநாள் நிறைமணி)
சித்திரை வருடப் பிறப்பு (பொங்கல் )
சித்திரகுப்த விரதம் (படிப்பு)
ஆனிப் பொங்கல்
ஆனி உத்தரம்
ஆவணிப் புநர்பூசம் (மணவாளக்கோலம்)
ஆவணிச் சதுர்த்தி
புரட்டாதி : நவராத்திரி விரதம், பத்தாம்நாள் விஜயதசமி (மானம்பு) வித்தியாரம்பம்
ஐப்பசி : கந்தசஷ்டி விரதம், (கந்தபுராணம் சூரபத்மன் வதைப்படலம் படிப்பு, ஏழாம்நாள் திருக்கல்யாணம்)
கார்த்திகை : சர்வாலய தீபம்
கார்த்திகை : விநாயக சஷ்டி விரதம், (படிப்பு) 21 நாள் பெரும்கதை விரதம், கஜமுகாசுரன் போர்.
மார்கழி : திருவெம்பாவை, (திருவாதவூரடிகள் புராணப் படிப்பு, 10ம் நாள் ஊஞ்சல்)
மாதசங்கிராந்தி தீர்த்தம்
வெள்ளிக்கிழமைகளில் மாலையில் விசேட பூஜைகள்