பூஜை நேரம்
காலை 7:00 மாலை 4:00
ஈழத்தில் சிரமெனப் பொலிந்து சிவமணம் கமழ்ந்து இலங்குவது யாழ்ப்பாணக் குடாநாடு. இக்குடாநாட்டில் அமைந்த வடமராட்சிப் பகுதியில் விளங்கும் பருத்தித்துறை எனும் நகரைச் சார்ந்து தும்பளை என்னும் பதியாகும் சமுத்திரதேவி தன் இரு கரங்கள் கொண்டு அணைக்கும் வனப்பு வாய்ந்த இப்பகுதியில் வடபால் சித்தி விநாயகப் பெருமான் அமர்ந்து திருவருள்புரியும் தம்புருவளைத் தலம் விளங்குகிறது.
ஆலய வரலாற்றை தொடர்சியாக வாசிப்பதற்கு