தமிழக மக்கள் முன்னேற்ற சங்கம் 

இயன்றதை செய்வோம் இல்லாத ஏழை மக்களுக்கே  !


மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்திடவும் , மக்கள் சேவை செய்யவும் , அவர்களின் நீண்ட கால உரிமைகளை மத்திய மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் இயக்கம்.

மக்களுக்காக உழைக்க நான் களப்பணியாற்ற விரும்புகிறேன் நீங்களும் என்னுடன் களப்பணியாற்ற வாருங்கள்.

ஜெய் ஆகாஷ் 

தலைவர், தமிழக மக்கள் முன்னேற்ற சங்கம்.