Anmeldeformular | விண்ணப்பபடிவம்*
*தமிழ் மன்ற லுட்சேர்ன்
மாணவர்களுக்கு மட்டும்
*exklusiv für Schüler:innen
der Tamil Mandram Luzern
im Alter von 6 bis 19 Jahren
Anmeldeschluss: 31.10.2026
*தமிழ் மன்ற லுட்சேர்ன்
மாணவர்களுக்கு மட்டும்
*exklusiv für Schüler:innen
der Tamil Mandram Luzern
im Alter von 6 bis 19 Jahren
Anmeldeschluss: 31.10.2026
நமது பள்ளிப் பருவத்தில் இலங்கையில் நாம் உற்சாகமாக அனுபவித்த இல்ல விளையாட்டுப் போட்டியின் அதே மகிழ்ச்சியும் இனிய நினைவுகளும் இங்கும் மீண்டும் மலர்கின்றன! 🎉🏃♂️
தமிழ் மன்றம் லுட்சேர்ன் மாணவ, மாணவிகளுக்காக (வயது 6–19) நடைபெறும் இந்த சிறப்பு நிகழ்வில், தனிநபர் போட்டிகள் இல்லாமல், மாணவர்கள் அணிகளாக இணைந்து ஒருவருக்கொருவர் போட்டியிடுவார்கள்.
வினோத உடைப்போட்டி, கயிறு இழுத்தல், பல்வேறு சுவாரஸ்யமான குழு விளையாட்டுகள் மற்றும் இல்ல அலங்காரம் என பல்வேறு அம்சங்களுடன் களைகட்டும் இந்த நாளில், நாம் அனுபவித்த அதே இன்பத்தையும் மகிழ்ச்சியையும் நமது பிள்ளைகளும் அனுபவிக்க வழிவகுப்போம்! ❤️🏆
Der Illam Sporttag ist ein gemeinsamer Sport- und Erlebnistag für Schüler:innen der Tamil Mandram Luzern im Alter von 6 bis 19 Jahren, bei dem sie in Teams verschiedene Spiele und Aktivitäten wie Kostümwettbewerb, Seilziehen, diverse Hindernisläufe und Zeltdekoration bestreiten und dabei Punkte sammeln.
விளையாட்டுப் போட்டிகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும். தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெறும் 🏆.
மேலும் தகவல்கள் பதிவு முடிவடைந்த பின்னர் தெரிவிக்கப்படும்!
Die Spiele finden von ca. 9 Uhr bis ca. 15 Uhr statt. Anschliessend folgt die Rangverkündigung 🏆.
Weitere Infos folgen nach Anmeldeschluss!
Adresse: Schulhaus Maihof, 6004 Luzern
(Bitte die öffentlichen Parkplätze benutzen!)
*தமிழ் மன்ற லுட்சேர்ன்
மாணவர்களுக்கு மட்டும்
*exklusiv für Schüler:innen
der Tamil Mandram Luzern
im Alter von 6 bis 19 Jahren
Anmeldeschluss: 31.10.2026