மனிதன் தன்ஒழுக்கம் பெறத் தேவை இறைவழிபாடு.
அந்த இறைவழிபாட்டை மனஒருங்கிணைப்போடு எளிதில் செய்ய உதவுவது மந்திரங்கள்.
தினமும் மந்திரங்கள் ஓதுவதால் தன்ஒழுக்கம் பெற்று இறைவனைக் காணலாம்.
அதற்காக ஒரு சில மந்திரங்களை எழுத்துவடிவில் உங்களுக்குத் தந்துள்ளோம்.
தமிழில் கிடைக்கப்பெறும் அனைத்து மந்திரங்களையும் ஒருங்கிணைத்து தரும் முயற்சியில் ஒரு ஆன்ராய்டு ஆப் ஒன்றை உருவாக்கியுள்ளேன். இந்த ஆப் ஆனது முற்றிலும் ஆப்-லைன் முறையில் செயல்படும். இணைய வசதி தேவையில்லை. எந்த நேரத்திலும் உங்கள் கைபேசியில் படித்து பயன்பெறும் வகையில் இந்த தொகுப்பு செயல்படும்.
தற்பொழுது இதன் பரிசோதனை பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. உங்களின் மின்அஞ்சல் ( Mail id for google play store ) ஐ tmm.raj.ramesh@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைத்தால் உங்களுக்குரிய அனுமதியை ஏற்படுத்திக் கொடுக்கிறேன். இது பரிசோதனை முயற்சிக்கு மட்டுமே.