“பேச்சில் தான் உள்ளது பணம்
பணத்தில் உள்ளது பேச்சு”
- MSKTheory
நீங்களும் பேச்சு அதிபராக மாறலாம்!
பேச்சு வணிகத்தின் கற்றல் கால அளவு முன்று ஆண்டுகள்
ஓராண்டு அடிப்படை பேச்சு உளவியல்
இரண்டாம் ஆண்டு பேச்சு மூலப்பொருளை கண்டறிதல் மற்றும் நகைச்சுவையாக வெளிப்படுத்துதல், ரசிகர்களைப் பெருக்குதல்
மூன்றாமாண்டு பேச்சு வடிவம், பேச்சு வணிகம், வணிக பிரதிநிதிகளை உருவாக்குதல்
மேலும் பல சிறப்பு பேச்சு திட்டங்களையும் நடைமுறை மாற்றங்களையும் உள்ளடக்கியது எங்களுடைய பேச்சு வணிகம் என்கின்ற சமூகவியல் சார்ந்த பணவியல் மேம்படுத்தும் உளவியல் அணுகுமுறைகள்....
பேச்சு வணிக வகைகள்
நகைச்சுவை பேச்சு
கொள்கை பேச்சு
நம்பிக்கை பேச்சு
அரசியல் பேச்சு
வியாபாரம் வளர்ச்சி காண பேச்சு
சமூக விழிப்புணர்வு பேச்சு
மன மத நல்லிணக்க பேச்சு
சமூக முரண்பாடு இல்லாத மதம் சார்ந்த மனிதாபிமானமான பேச்சு
நிறுவனங்களுக்கான தூதரக பேச்சு
இன்னும் பல...
எங்களைப்பற்றி மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள google.com இல் MSK Life Clinic Foundation என் டைப் செய்து பார்க்கவும் அல்லது இந்த இணைப்பை click செய்யவும். MSK Life Clinic பற்றிய மேலும் விவரங்களை www.msklifeclinic.in என்னும் இணையதளத்திலும் MSK Life TV என்னும் youtube channelஇலும் நீங்கள் காண முடியும்! எங்களது சேவைகளை அவ்வப்போது தெரிந்துகொள்ள facebook.com/gsexperts என்னும் முகநூல் பக்கத்தில் இணைந்திருங்கள்.