A brief description of the project mission
அனைவரின் கவனத்திற்கு
உங்கள் Telegram ID name என்ன என்று கேள்விக்கு இந்த படத்தில் உள்ளது போல் உங்களின் Telegram ID name என்ன எழுதி இருக்கிறீர்களோ அதை எழுதுங்கள்
ஆன்லைன் அப்ளிகேஷன் யாருடைய (பதிவு) என்பதை நாங்கள் தெரிந்து கொள்ள தான்
உங்கள் தொலைபேசி எண் இதில் தெரிவது இல்லை / காட்டுவது இல்லை
உங்கள் contact list ல் உள்ளவர்களுக்கு மட்டுமே உங்களது தொலைபேசி எண்ணை காட்டும்
Under the every Profile - some details are provided, for the search purpose to find where is the profile in the respective group, and It will help us, so please enter the correct information in the application
இந்தக் குழுவில் யாரெல்லாம் சேர்ந்து பயன்பெறலாம் ?
வெள்ளாளர் சமுதாயத்தில் மணமக்களை தேடும் குடும்பத்தார் சேரலாம்
2. எந்த எந்த உட்பிரிவு வெள்ளாளர்கள் சேர்ந்து பயன்பெறலாம் ?
சோழிய வெள்ளாளர், சைவ வெள்ளாளர், கொடிக்கால் வெள்ளாளர், வீரக்கொடி வெள்ளாளர் , பாண்டிய வெள்ளாளர், துளுவ வெள்ளாளர், சேர குல வெள்ளாளர் மட்டுமே இந்த குழுவில் சேர்ந்து பயன்பெறலாம். (குழுவில் பதிவு செய்யப்படும் ஜாதகங்களின் ஜாதிகளின் உட்பிரிவு மற்றும் உண்மை தன்மைக்கு, எந்த விதத்தலும் குழு பொறுப்பேற்க இயலாது. தாங்களே உட்பிரிவு விசாரித்துக் கொள்ளவும் -இந்த குழுவில் இருப்பது அவரவர் விருப்பம்)
3. இந்தக் குழுவில் எப்படி சேர முடியும் ?
டெலிகிராம் மெஸ்சஞர் ஆப் இல் இணைந்து இருக்க வேண்டும். சோழிய வெள்ளாளர் இலவச வரன் தேடல் சுயசேவை குழுவில் நுழைவாயில் (Gateway) Group ன் Invited link வழியாக இணையலாம், அதற்கு கூகுள் ப்ளே ஸ்டோரில் (https://play.google.com/store/apps/details?id=org.telegram.messenger) டெலிகிராம் ஆப் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும்
அதன் பின் https://t.me/joinchat/EFDK6B0q_0TppZG1g-WzjQ Invited link ஐ கிளிக் செய்து குழுவில் இணையலாம்
4. ஏன் Telegram app உபயோகிக்கப்படுகிறது ?
WhatsApp குழுவில் ஆண், பெண், சுத்த, செவ்வாய், ராகு கேது, முதல் மணம், மற்றும் மறுமணம், ஜாதகங்களை தனித்தனியாக தேடி பார்க்க இயலாததால்
Telegram app க்கு மாறினோம்
இங்கு புதிய நபர்கள் குழுவில் இணைவதற்க்கு முன் பதிவு செய்திருக்கும் உள்ள எல்லா ஜாதங்கள், சுயவிபர குறிப்பு பதிவை காண முடியும்.
நட்சத்திர அடிப்படையில் Search செய்து உங்களுக்கு தேவையான பொருந்தும் சுய விபர குறிப்புகளை இங்கு பார்க்க முடிகிறது
5. இந்தக் குழுவில் சேர தேவைப்படுபவைகள் என்ன ?
குழு பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டி முறைபடி ஜாதகரின் சுயவிவர படிவம் வேண்டும், ஜாதகருடைய சாதிச் சான்றிதழைகளையும் மற்றும் ஆண் ஜாதகமாக இருந்தால் ஜாதகருடைய புகைப்படம் (ஒன்று மட்டும்) வேண்டும்
6. எத்தனை குழுக்கள் உள்ளன?
நுழைவாயில் குழு தவிர- 1. சுத்த ஜாதக குழு, 2. செவ்வாய் தோஷம் ஜாதக குழு, 3. ராகு கேது ஜாதக குழு மற்றும், மற்றும் 4. மறுமணம் குழு
7. நபர்கள் எல்லா குழுவிலிலும் இணைய முடியுமா ?
ஜாதகத்தில் அடிப்படை விபரத்தை பொருத்து இணைப்பு வழங்கப்படும்
8. ஜாதகரின் சுயவிபர குறிப்பு மாதிரி படிவம் உள்ளதா ?
ஆன்லைன் பதிவு மட்டுமே அனுமதி உண்டு (https://forms.gle/cES3nigXFQdJvZuu5) ஆம், Word format டிலும், XLS format டிலும், print எடுத்து, கையில் பூர்த்தி செய்ய PDF format டிலும் உள்ளது.
9. குழுவில் சேர Online லில் - ஜாதகரின் சுய விவர குறிப்பை பதிவு செய்ய முடியுமா ?
முடியும், சுலபமாக ஜாதக கட்டங்கள் நிரப்பும் வசதியுடன் உள்ளது. (https://forms.gle/cES3nigXFQdJvZuu5)
10. Online லில் - ஜாதகரின் சுய விவர குறிப்பு பதிவு செய்ய லிங்கு என்ன ?
https://forms.gle/cES3nigXFQdJvZuu5
11. Online application னில் A முதல் - F வரை எதற்கு ?
சோழிய வெள்ளாளர் வரன் தேடல் இலவச சுயசேவை குழுவில் (Telegram messaging app) சேருபவர் விவரம் (A முதல் - F வரை) அறிய
12. Online application னில் 1 முதல் - 61 வரை எதற்கு ?
மணமக்கள் தேடும் ஜாதகரின் விவரமும் மற்றும் ஜாதக கட்டத்தில் உள்ள விபரமும் (1 முதல் - 61 வரை) அறிய
லக்னம் மற்றும் 9 கிரகங்கள் மட்டும் எழுத மாதிரி வீடியோ (தெரிந்துகொள்ள கிளிக் செய்யவும்)
13. ஜாதகரின் பெயருடன் Initial எழுதவேண்டுமா?
ஆம், ஒரே பெயரில் உள்ள ஜாதகர்களை அடையாளம் காண முக்கியமாக Initial தேவை - கண்டிப்பாக எழுத வேண்டும்
14. Application னில் ஜாதகரின் பிறந்த தேதி மற்றும் பிறந்த நேரம் ஏன் கேட்கப்படுகிறது ?
ஜாதக கட்டங்களை சரியாக எழுதப்பட்டுள்ளதா என்பதை ஆராய உதவுகிறது
15. Online application னில் E-Mail எதற்காக கேட்கப்படுகிறது ? இமெயில் தவறாக பதிவு செய்திருந்தால் எப்படி பதிவு செய்ததின் விபரம் தெரியவரும்?
Online application Submit செய்த பின் ஜாதகரின் சுயவிவர படிவம், நீங்களும் சரிபார்க்க ஈமெயிலுக்கு அனுப்பி வைக்கப்படும் -
இமெயில் தவறாக பதிவு செய்திருந்தால் இந்த லிங்கை கிளிக் செய்து https://t.me/joinchat/EFDK6B0q_0TppZG1g-WzjQ நமது நுழைவாயில் குழுவில் இணைந்து உங்கள் பதிவு அதில் பார்க்கலாம், உங்கள் பதிவுகளில் தவறு இருந்தால் திரும்பவும் online பதிவு தவறில்லாமல் செய்யலாம்
16. Online application னில் WhatsApp எண் எதற்காக கேட்கப்படுகிறது ?
Telegram app உபயோகிப்பர்கள் மிக குறைவாகயிருப்பதால், WhatsApp எல்லோரும் பயன்படுத்துவதால் ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டு ஜாத பரிமாற்றம் செய்ய முடியுமாகையால் தான் கேட்கப்படுகிறது
17. குழுவில் இணைவதற்கும், குழுவில் உள்ள ஜாதக பதிவுகளை பார்க்கவும் கட்டணம் உள்ளதா ?
குழுவில் இணைவதற்கும், குழுவில் உள்ள ஜாதக பதிவுகளை பார்க்கவும் எந்தவித கட்டணமும் இல்லை. ஜாதகரின் குடும்பத்தார் இலவசமாக இணையாலம், இணை ஜாதகங்களையும் இலவசமாக பார்க்கலாம்
18. இந்த குழுவின் பொறுப்பார்கள் என கூறி அல்லது வேறு யாராவது குழுவில் இணைபவர்களை தொடர்பு கொண்டு உதவி செய்வதாக, ஜாதக விபரங்களை VPP அனுப்பி வைப்பதாக சொன்னால் என்ன செய்வது ?
இந்த குழு இலவச சுயசேவை குழுவாகும். உங்களுக்கு தேவையான இணை ஜாதகங்களை நீங்கள் இங்கே பார்த்து கொள்ளலாமே, பின் எதற்கு VPP அனுப்பி வைக்க வேண்டும். பணம் கொடுத்து அந்த PARCEL VPP யை வாங்க வேண்டாம். புத்திசாலிதனமாக வந்த VPP யை வாங்காமல், தைரியமாக திருப்பி அனுப்பி வைத்து விடுங்கள்.
19. Online application submit செய்த பின், process ஆகும் போது மெயில் அனுப்பப்படும், அதில் கூறிய தொலைபேசிக்கு , உங்கள் Telegram app லிருந்து message ஐ ஏன்அனுப்ப வேண்டும் ?
உண்மையாகவே வரன் தேடுபவரை மட்டும், தேவையான குழுவில் இணைக்க இது உதவுகிறது. அதில் கூறப்பட்ட மெசேஜை உங்கள் டெலிகிராம் ஆப் லிருந்து, அட்மின் தொலைபேசி Numberக்கு அனுப்பினால், உங்களுக்கு, அட்மின் இணைப்பு வழங்குவார்
20. Online application submit செய்த பின், process ஆனபிறகு ஜாதக கட்டத்தில் 9 கிரகங்கள் எழுதியதில் தவறு இருந்தால் அல்லது வேறு விபரங்கள் மாற்றம் தேவைப்பட்டால் அதை எப்படி திருத்தம் செய்ய வேண்டும்? மறுபடியும் எல்லா விபரங்களையும் பூர்த்தி செய்து அனுப்பவேண்டுமா?
மறுபடியும் எல்லா விபரங்களையும் பூர்த்தி செய்ய வேண்டாம். உங்கள் பூர்த்தி செய்யப்பட்ட படிவ இணைப்பு (your Per filled form link) உங்கள் மெயில் அனுப்பப்படும், அதை கிளிக் செய்து தவறாக உள்ள விபரங்களை மாற்றம் செய்து Submit செய்தால் போதும் -
தற்போது இந்த வசதி சில காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
( இந்த நுழைவாயில் குழு வழியாக இணைபவர்கள் சந்தேகம் கேட்கவும் எங்கள் பதில்களை அது வழியாக சொல்வதற்கும் ஒருவரின் online application ஐ உண்மையாகவே வரன் தேடுபவர்களா என்பதை தெரிந்து கொண்டு அவர்களுக்கு அதில் தவறுகள் இருந்தால் தவறுகளை திருத்த அவர்களுக்கு விபரங்களை தெரிவிக்கவும், அதன்பின் தேவையான குழுவில் இணைப்பு வழங்கி வருகிறோம் )
இந்த நுழைவாயில்குழுவில் சேர்பவர்கள் அவர்களுடைய சொந்த விருப்பம் போல் பல மாடல்களில் ஜாதகம் மற்றும் சுயவிபர குறிப்பு பதிவு விட்டு வந்தார்கள் அதில் தேவையான விபரங்கள் இல்லை
ஆகவே Online application form தயார் செய்து , அதில் நீங்கள் online application அனுப்பிய பின் Admin சரிபார்த்து உங்களுக்கு அதன் ஒரு நகல், உங்கள் இமெயில் அனுப்பி வைப்போம் , அதை கவனமாக படித்து நடவடிக்கை எடுங்கள்
அப்போது தான் அட்மின் உங்களுக்கு தேவையான குழுவில் இணைப்பு வழங்குவார் ( 19 வது கேள்வி பதில் பாருங்கள்)
இப்படி செய்வதால் இடைத்தரகர்களும் முடிந்தவரை தடை செய்ய முடிகிறது
உண்மையான வரன் தேடுபவர்கள் அந்த அந்த குழுவில் சேர்க்கவும் ஆன்லைன் அப்ளிகேஷன் தயார்செய்து இதுவரை சுமார் 1157 க்கு மேல் online பதிவு செய்து வருகிறார்கள் as on 31/03/2023
ஆன்லைன் அப்ளிகேஷன் பதிவு செய்தவர்கள் சுத்த ஜாதகம், ராகு கேது ஜாதகம், செவ்வாய் தோஷம் ஜாதகம், மறுமண குழு மற்றும் மருத்துவர் குழு என குழுக்களில் அவர்களை இணைத்து வருகிறோம். இந்த நுழைவாயில் குழுவில் ஜாதக பதிவுகள், இணைத்தவுடன் நுழைவாயில் இருந்து நீக்கப்படும்
இணைத்த அந்த குழுவில் அவர்கள் அவர்களுக்கு பொருத்தமான மணமகன் அல்லது மணமகளின் இருந்தால் அவர்களை நேரிட்டு தொடர்புகொண்டு திருமணங்களை நடத்தி வருகிறார்கள்
இரண்டு நாட்கள் இந்த குழுவை பற்றியும், குழு Web page ஜையையும், மற்றும் எப்படி இணைவது என்பதை தெரிந்து கொள்ள போதுமானது ஆகும்,
இரண்டு நாட்களுக்கு மேல் இந்த நுழைவாயில் குழுவில் இருந்து பயன் இல்லை , பொழுதுபோக்கு க்காக இணைந்தவராகவே கருத முடியும்
இந்த குழுவில் பதிவிடும் அவரவர் ஜாதகம் பதிவுகள் சரியாக இருந்தால் அந்தந்த குழுவில் ஜாதகம் பதிவுகள் மாற்றி பதிவிட படும் ,
ஆகவே இந்த குழுவில் இருந்து பயன் இல்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
இந்த நுழைவாயில் குழுவில் Filter செய்து தேவையான குழுவில் இணைப்பு வழங்குவோம்
இந்த (*) அடையாளம் உள்ள கேள்வி கண்டிப்பாக பூர்த்தி செய்ய வேண்டும்
இந்த (*) அடையாளம் இல்லாத கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை என்றால் விட்டுவிடலாம்
24. How our group works (At free of cost)
1). New member join the (Gateway) Telegram group via invite link
1a). Some of members apply from website itself, initially with out join via invite link to the Gateway Telegram group
2). See our web page link
Read FAQ👇
https://sites.google.com/view/svmfssstg/home
3). See all help our YouTube videos
4). Click the link for online application👇
https://forms.gle/cES3nigXFQdJvZuu5
5). Fill all details -
Submit (free of cost)
6). Your application may process with in 48 hrs.
7). A copy of your application will send to your email & post in the gateway group ( our mail may in inbox or Spam )
8). You have to verify all information provided by you in online application are correct & post your reply in gateway say "My details are correct" and post if Jathagar is male only one photo of the Jathagar , ( No need post female photo)
9). Meanwhile your have read our instructions & follow our instructions as mentioned in our mail ,
10). From your Telegram app, send message to admin number just like WhatsApp message as given in the email
11). Our admin will join you, in the respective Telegram group
12). Now you can see all profile of Jathagar in that group (s) at free of cost
13). There is a search options in the Telegram app, with the help of search option / method you can find profiles (at free of cost) as
A). 🌟 Star,
B). Male or Female,
C). Type of Jathagam,
D). Type of Vellalar,
E). Profile ID,
F). Jathagar Name
G). Father name of Jathagar and
H). Member Number (Application number)
14). Parent may contact directly with respect Jathagar's parents regarding marriage alliance at free of cost
-------------------
If your filled details by mistake with wrong details, you have do corrections, for that, you have to give a request, we will send your prefilled application link to your registered email, in that you can do correction and submit again
25. நீங்கள் உண்மையிலேயே வரன் தேடும் நபரா என்பதை எப்படி உறுதி செய்யப்படுகிறது ?
நீங்கள் Telegram appல்👇 இப்படி செய்யும்போது
Settings ➡️ Privacy and security ➡️ Phone number ➡️ Change to ➡️ My contact
உங்கள் contact listல் உள்ளவர்களுக்கு மட்டும் உங்கள் தொலைபேசி எண் தெரியும் அப்படி செய்வதால்
நீங்கள் online applicationனில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் சரி தானா அல்லது போலியான நபர்களா என்பதை Admin அறிந்து கொள்ள முடிகிறது
Note:- உங்கள் contact list ல் Admin தொலைபேசி எண்ணை சேர்த்தால் அதில் இருந்து ஈமெயிலில் கூறப்பட்ட செய்தியை அனுப்பு முடியும்,
Admin வரன் தேடும் நபரா என்பதை உறுதி செய்து உங்களுக்கு தேவையான குழுவில் இணைப்பை வழங்குவார்
விவரங்களை சரிபார்த்து, சம்பத்தபட்ட 1.சுத்த ஜாதக குழு, 2.செவ்வாய் தோஷம் குழு, 3.ராகு-கேது தோஷம் குழு ஒன்றில் 48 மணி நேரத்திற்குள் இணைப்பு வழங்கப்படும். - வாழ்த்துக்கள்,
உங்கள் பதிவு நிராகரிக்கப்பட்டதா! என்பதை நுழைவாயில் குழுவில் பதிவிடப்படும்.
https://t.me/joinchat/EFDK6BOq_OTppZG1g-WzjQ
(வரன்களின் நம்பகத் தன்மை, இனம் போன்றவற்றிற்கு குழு பொறுப்பேற்காது மேலும் பொறுப்பாளா்கள் யாராவது தொடா்பு கொண்டு பணம் கேட்டால் அல்லது வேறு எந்த வைகயிலாவது உங்களுக்கு உதவி செய்வதாக கூறினாலும் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை, இது முற்றிலும் இலவசம்).
Question Conti... add later
Contact [sozhiyavellalarfms@gmail.com] to get more information about the project