எங்கள் நிறுவனம் பத்து ஆண்டுகளாக CCTV Camera Installation செய்து வருகிறது.
நாங்கள் வீடுகள், கடைகள், மற்றும் வணிக நிறுவனங்கள் ஆகியவற்றில் தரமாகவும் விலை குறைவாகவும் பொருத்தித் தருகிறோம்.
எங்களிடம் எல்லாவிதமான CCTV கேமராக்களும் கிடைக்கும்.
வாடிக்கையாளர் தேவைக்கேற்ப தேவையான கேமரா பொருத்தித் தரப்படும்.
Access Control System
Intercom System
Attendance System
Computer and Laptop