K.MURUGAN SATHABATHI
(கோயில் ஆலய திருப்பணி ஸ்தபதி)
(கோயில் ஆலய திருப்பணி ஸ்தபதி)
நம் நிறுவனம் 1986 முதல் வாடிக்கையாளர்களுக்கு தரமான வேலைகள் செய்து தருவதால் கடந்த 34 வருடமாக சிறப்பகா செயல்பட்டுக்கொண்டிருக்கிறது
Our company has been providing quality work to our customers since 1986, making it a prestigious company for the past 34 years.
உன் சிந்தனையை சரியாக வைத்திரு, உன் தொழிலும் சரியாக இருக்கும்.
keep your thinking right and your business will be right
அனைத்து விதமானா சிலைகளும் கிடைக்கும்
All types of statues are available
செம்பு, பித்தளை மற்றும் தங்க முலாம் கலசம்
கிடைக்கும்
Copper, brass and gold plating kalasam
available
kodimaram
கொடிமரத்திற்கு தேவையான தேக்கு மரம், செம்பு மற்றும் பித்தளை கவசம் கிடைக்கும்
Teak wood, copper and brass armor required for the flagpole are available.
கவசம்
Armor
செம்பு, பித்தளை,வெள்ளி மற்றும் தங்க முலாம் கவசம்
கிடைக்கும்
Copper, brass,silver and gold plating armor
available
Crown
செம்பு, பித்தளை,வெள்ளி மற்றும் தங்க முலாம் கீரிடம் கிடைக்கும்
Copper, brass,silver and gold plating armor
Crown
வெள்ளி கவசம்
Silver Armor
Sri Murugan statue
Thiruvachchi Padisattam