நான் யோகம் ஜோதிடம் பல உயர்ந்த குருமகான்களிடம் கற்று தேர்ந்து உணர்ந்தேன் , இதனால் நான் ஜோதிடசேவையாற்றி வருகின்றேன் :
திருமணபொருத்தம்
சுபநாட்கள் குறிப்பு
பெயரியல் ஜோதிடம்
வாஸ்து சாஸ்திரம்
தொழில் வளர்ச்சியடைய
கடன்பிரச்சனைக்கு தீர்வு
காலம் கடந்து திருமணம் ஆகாமல் இருப்பது
குழந்தை பிறக்காமல் இருப்பது
குடும்ப பிரச்சனை தீர்வு
சகோதர சண்டை தீர்வு
கணவன்மனைவி பிரச்சனை
குழந்தைகள் கல்வியில் தடங்கள் நன்றாகபடிக்க
வண்டி வாகனங்கள் வாங்க
இவை அனைத்தும் இதர்க்கு மேலையும் பல பிரச்சனைகளுக்கு தீர்வுகள் உண்டு. ஒருமுறை வெற்றி பாலனை சந்தியுங்கள் உங்களுக்கு வெற்றி நிச்சயம் இதை நான் வியாபார நோக்கத்தில் சொல்லவில்லை இந்த பிரபஞ்சத்தின் மீது நான் கொண்டுள்ள அளவுகடந்த பக்தியால் புரிதலால் தான் சொல்கின்றேன்.
அனைத்து விதமான பரிகாரங்களும் செய்து தீர்வுபெறலாம்.
யந்திரம் தந்திரம் மந்திரம் இவைகள் மூலமாகவும் தீர்வுபெறலாம்.
உங்களின் யோகாதிபதி கரணாதிபதி இவைகளை உங்களுக்கு ஊக்கப்படத்தியும்
பாதகாதிபதி முடக்காதிபதி அவயோகாதிபதி மஹாபாதகாதிபதி திதிசூன்யாதிபதி அட்டமாதிபதி இவைகளின் தசாபுத்தி காலங்களில் நடைபெரும் தீய வினைகளை தீர்வுக்கு கொண்டு வரப்படும்.
வெற்றிபாலன்
MA,YOGA, MA,,ASTROLOGY திருவள்ளுர்
91 59 56 75 72