மகசூல் அதிகரிக்க தேன் பெட்டி வைக்கலாம், ஆனால் தேன் எடுப்பது SPNF ஆன்மிக வேளாண்மைக்கு எதிரான செயலாக ஐயா குறிப்பிட்டதை நினைவில் வைத்து, மிக குறைவான அளவு தேன் மட்டுமே எடுக்கவும். சிறு தென் / கொசு தேன் வைக்க முயற்சிக்கவும். நல்ல மருத்துவ குணம் உள்ள தேன் - உங்கள் குடும்ப பயன்பட்டிக்காக சிறிது எடுக்கலாம்.