Siddha medicine views the human body as a sacred architecture. When a bone breaks or a muscle tears, it’s not just a physical fracture—it’s a disruption of the flow of life force. Our practice combines centuries-old wisdom with a deep, intuitive understanding of human anatomy to restore balance and mobility.
சித்த வர்ம/எலும்பு மருத்துவக் கலை: நவீன நோய்களுக்கான பண்டைய கால தீர்வுகள்
"சித்த மருத்துவம் மனித உடலை ஒரு புனிதமான கட்டக்கலையாகக் கருதுகிறது. ஒரு எலும்பு உடையும் போதோ அல்லது தசை நார்கள் கிழிந்து சேதமடையும் போதோ, அது வெறும் உடல்ரீதியான பாதிப்பு மட்டுமல்ல—உயிரோட்டத்தின் (பிராண ஓட்டத்தின்) சீர்குலைவுமாகும். பல நூற்றாண்டுகள் பழமையான ஞானத்தையும், மனித உடலமைப்பைப் பற்றிய ஆழமான உள்ளுணர்வு அறிவையும் ஒருங்கிணைத்து, உடலில் சமநிலையையும் தடையற்ற இயக்கத்தையும் மீட்டெடுப்பதே எங்களது சிகிச்சை முறையாகும்."