Covid-19 Stay Home and Be Safe
மண்டேலா சதுக்கம்
Sandton நகரம்
தேசத்தந்தை அடைக்கப்பட்டிருந்த சிறை அறை
கறுப்பினத்தவரை அவமானம் படுத்தும் வகையில் வெட்டவெளி கழிவறை மற்றும் குளியல் அறை
சிறை கதவின் பின்னே எழுதப்பட்டிருக்கும் நினைவு குறிப்புகள்
கிறிஸ்துமஸ் தினத்தின் பொது வழங்கப்படும் சிறப்பு உணவு
வெள்ளை இனத்தவருக்கு : 1lb (425 கிராம் ) கேக்
வெள்ளை இல்லாத இனத்தவருக்கு :
ஒரு கிளாஸ் காபீ அல்லது டீ உடன் சர்க்கரை.
பால் இருந்தால் சேர்த்து கொடுக்கப்படும்
தினம்தோறும் வழங்கப்படும் உணவு அட்டவணை
முன்னுரிமை வெள்ளையருக்கு பின்னர் ஆசியாவை சேர்ந்தவர்களுக்கு கடைசி கறுப்பர்கள்
வெள்ளைக்காரர்கள் சிறை அறை
Constitution Hill Women Jail -
கறுப்பர் இன பெண்களுக்கு சானிட்டரி pad வேண்டும் என்றால் அவர்கள் மாதவிடாய் இருப்பதை காட்டவேண்டும்