வளைய சூரிய கிரகணம் 26 டிசம்பர் 2019

சூரிய கிரகணம் என்பது பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் வரும்போது சூரியன் ஓரளவு அல்லது முழுமையாக சந்திரனால் மறைக்கப்படும் ஒரு வானியல் நிகழ்வு ஆகும். சூரியனின் ஒளியால் நிலவு மறைக்கப்படும் போது நிலவின் நிழல் பூமியின் மீது விழும். சந்திரன் சில நேரங்களில் பூமிக்கு அருகிலும், சில நேரங்களில் பூவிக்கு தொலைவிலும் அமையும். இந்த கோண அமைவின் நிலையை பொருத்து, வளைய சூரிய கிரகணம் (முழுமையாக சூரியனின் வட்டுபகுதியை மறைக்காமல் ஒரு நெருப்பு வளையம் போன்ற தோற்றத்தை உண்டாக்கும்) மற்றும் முழு சூரிய கிரகணம் (சூரியனின் வட்டுப்பகுதியை நிலவு முழுமையாக மறைக்கும்) என இரு வகை கிரகணங்கள் ஏற்ப்படும். டிசம்பர் 26, 2019 அன்று நாம் வளைய சூரிய கிரகணத்தை காணலாம்.

வாருங்கள் இந்த அறிய வானியல் நிகழ்வை கண்டு ரசிக்கலாம். அறிவியல் பேசலாம்..

சூரிய கிரகண பிரச்சாரம் பற்றியும், சூரிய கிரகணம் சார்ந்த அறிவியல் தகவல்களை மேலும் விவரமாக தெரிந்துகொள்ள கீழேயுள்ள இணைப்புகளை பயன்படுத்தவும்

உங்களது பகுதியில் உள்ள சூரிய கிரகண பார்வை மையத்தை அறிந்துகொள்ள கீழேயுள்ள வரைபடத்தை பயன்படுத்தவும்

உங்களது பகுதியில் சூரிய கிரகண பார்வை மையத்தை அமைத்திட கீழேயுள்ள படிவத்தை நிரப்பவும்

சூரிய கிரகணத்தை பார்க்கும் போது செய்ய வேண்டியவை & செய்யகூடாதவை

தொடர்புக்கு

Open Space Foundation

Democrazily Science wing

+91 8754778345 | sp@openspacefoundation.in

சமூக வலைதளங்கள்