2026 ஜனவரி 4 ஆம் தேதி
நம்முடைய மாபெரும் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்
மிகச் சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் நடைபெற்றது.
இந்த முகாம் சிறப்பாக நடைபெற
உதவி செய்த அனைத்து ஸ்பான்சர்கள், நன்கொடையாளர்கள், சேவகர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு
எங்களின் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்களின் அன்பும் ஆதரவும் காரணமாக
பலரும் பயனடைந்தார்கள் என்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
🌿 அடுத்தடுத்த மாதங்களிலும்
ஒவ்வொரு மாதமும் இதுபோன்ற இலவச மருத்துவ முகாம்களை
நடத்துவதற்கு நாங்கள் முழுமையாக தயாராக இருக்கிறோம்.
இந்த சேவையில் பங்கெடுக்க
ஸ்பான்சராக / நன்கொடையாக ஆதரிக்க விருப்பமுள்ளவர்கள்
எங்களை தொடர்பு கொள்ளுமாறு
அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
👉 மக்களின் நலனுக்காக இணைந்து செயல்படுவோம்.